என் மேகம் ???

Monday, September 29, 2008

தேடலில் கிடைத்தவை...


கதை கேட்டு பூரிக்கும்
உன் முகத்திற்காகத்
தேடிச் சென்றேன்,
புத்தகங்களிலும், நினைவுகளிலும்...

புத்தகத் தேடலில் கிடைத்தவை
தேவதைகளும், பூதங்களும்
ஆயிரத்தோர் இரவுகளும்
இன்னும் பலவும்
இன்றும் தேவைப்படும்
அழகான நீதிகளும்...

நினைவுகளின் தேடலில் கிடைத்தவை
பாட்டி சொன்ன கதைகளும்
தூண்டப்பட்ட என் கற்பனைகளும்...

7 comments:

ஆயில்யன் said...

//நினைவுகளின் தேடலில் கிடைத்தவை
பாட்டி சொன்ன கதைகளும்
தூண்டப்பட்ட என் கற்பனைகளும்...//

படக்கதைகளின் முடிவில் பாடம் கிடைக்கும்!

பாட்டி கதைகளின் முடிவில் வாழ்க்கைப்பாடம் கிடைக்கும்!

சந்தனமுல்லை said...

nice foto!!

ராமலக்ஷ்மி said...

//நினைவுகளின் தேடலில் கிடைத்தவை
பாட்டி சொன்ன கதைகளும்
தூண்டப்பட்ட என் கற்பனைகளும்... //

நிஜம்.

அமுதா said...

/* படக்கதைகளின் முடிவில் பாடம் கிடைக்கும்!

பாட்டி கதைகளின் முடிவில் வாழ்க்கைப்பாடம் கிடைக்கும்!
*/
உண்மை தான் ஆயில்யன்...

அமுதா said...

நன்றி முல்லை.

நன்றி இராமலஷ்மி மேடம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மூன்று "" கவிதைகளுமே

நன்றாய் இருக்கின்றன.

அமுதா said...

கருத்துக்கு நன்றி amirdhavarshini amma