என் மேகம் ???

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்(படம்: இணையம்)

விடிந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்

வாழ்வோம்
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்

புதுமை தரும்
என்ற நம்பிக்கையில் தான்
புத்தாண்டு என்கிறோம்

நல் புதுமைகள் தந்திட
எங்கும் அமைதி தவழ்ந்திட
மேன்மேலும் உலகம் செழித்திட
மானுடம் என்றும் தழைத்திட
பூத்திடுவாய் புத்தாண்டே!!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

21 comments:

நட்புடன் ஜமால் said...

\\விடிந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்\\

நிச்சியமாய் ...

ஆயில்யன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் செல்வங்கள் நந்தினி, யாழினிக்கும்.

அ.மு.செய்யது said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!!!!!

சந்தனமுல்லை said...

குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அமுதா!

அமுதா said...

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி...

தமிழ் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

TamilBloggersUnit said...

happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

Thamira said...

அடடா.. என்னா சிந்தனை.. வாழ்த்துகள் அமுதா.!

தேவன் மாயம் said...

வாழ்வோம்
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்////

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!!!

தேவா>>>

தமிழ் அமுதன் said...

எல்லா நன்மைகளும் நடந்துவிட்டது போல உணர்கிறேன்
உங்கள் கவிதை படித்து...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆளவந்தான் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

கணினி தேசம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், நந்தினி, யாழினிக்கும்.

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

ராமலக்ஷ்மி said...

//விடிந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்

வாழ்வோம்
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்

புதுமை தரும்
என்ற நம்பிக்கையில் தான்
புத்தாண்டு என்கிறோம்//

உண்மைதான் அமுதா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அகநாழிகை said...

புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

நல்ல கவிதை. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் என்றும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Dhiyana said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அமுதா.

kavidhaikal said...

very good poet