கூட்டிற்கு இடம்பார்த்த
காகமொன்று
சுற்றி ஏமாறுகிறது
நிழல்தேடி ஓடிவந்த
நாயொன்று
ஏமாந்து செல்கிறது
இலைகளை உதிர்த்ததால்
கிளைகளிழந்த மரம்
மெளனமாக நிற்கின்றது
திரைகள் மூடப்பட்ட வீட்டில்
உறுமலோடு
இயங்குகிறது குளிர்சாதனம்
அதீதம் மார்ச் 4 இதழில் வெளியாகி உள்ள கவிதை. சுட்டி: கிளையறு நிலை
காகமொன்று
சுற்றி ஏமாறுகிறது
நிழல்தேடி ஓடிவந்த
நாயொன்று
ஏமாந்து செல்கிறது
இலைகளை உதிர்த்ததால்
கிளைகளிழந்த மரம்
மெளனமாக நிற்கின்றது
திரைகள் மூடப்பட்ட வீட்டில்
உறுமலோடு
இயங்குகிறது குளிர்சாதனம்
அதீதம் மார்ச் 4 இதழில் வெளியாகி உள்ள கவிதை. சுட்டி: கிளையறு நிலை