என் மேகம் ???

Thursday, November 13, 2008

காடு... ப்ராஜெக்ட் காடு...


குட்டிப் பெண் ஸ்கூலில் "விலங்குகள்" பற்றி ப்ராஜெக்ட்டாம். எனவே காடு செய்யச் சொன்னார்கள். அதாவது பெற்றோருக்கு ஹோம்வர்க். நம்ம செய்யறதை இப்பவாது பார்க்க ஆள் இருக்காங்கனு, நாங்களும் ரொம்ப உற்சாகமா ஒரு காட்டை உருவாக்கிட்டோம்.

நாங்கள் எல்லாம் உடனே கூட்டுக் குடும்பமாக உட்கார்ந்து காடு செய்தோம். மான் நந்தினி வரைந்து வண்ணம் தீட்டியது. மரங்களும் புதர்களும் அவளின் அப்பா/சித்தப்பாக்கள் வரைந்து தர , வண்ணம் தீட்டியவர்கள் நந்தினி & யாழினி. Deforestation என்று தெர்மாகோலை கொடுத்துடு என்று ஐடியா கொடுத்த குட்டீஸின் மாமாவுக்கும் நன்றி.

என்ன மிருகம் எல்லாம் இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்... எது எல்லாம் 3D என்று சொல்லுங்கள்...

9 comments:

ஆயில்யன் said...

நல்லா அழகா பொறுமையா அதே நேரத்தில் குரூப்பா இருந்து செஞ்சிருக்கீங்க பாரட்டுக்கள் :)))


புலி பக்கத்திலேயே ஃபிரண்டு மாதிரி மானும் நிக்கற மாதிரி நாமளும் இருந்தா வாழ்க்கை எம்புட்டு நல்லா இருக்க்கும்:)

அமுதா said...

பாராட்டுக்களுக்கு நன்றி ஆயில்யன்


/*புலி பக்கத்திலேயே ஃபிரண்டு மாதிரி மானும் நிக்கற மாதிரி நாமளும் இருந்தா வாழ்க்கை எம்புட்டு நல்லா இருக்க்கும்:) *
உண்மை தான்.

Anonymous said...

கூட்டு முயற்சி பலன் தந்துள்ளதே...அருமை..வாழ்த்துகள்

புதுகை.அப்துல்லா said...

aaha...yenna alagu :))) super

அமுதா said...

பாராட்டுக்களுக்கு நன்றி அப்துல்லா
பாராட்டுக்களுக்கு நன்றி தூயா

சந்தனமுல்லை said...

குடும்ப ஹோம்வொர்க் நல்லா இருக்கு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா ஹோம் வொர்க் பண்ணியிருக்கீங்க

வெரிகுட்.

கீப் இட் அப்.

அமுதா said...

நன்றி முல்லை.

நன்றி அமித்து அம்மா

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்கள்!