என் மேகம் ???

Wednesday, July 7, 2010

பாடம்

சற்றே குறைந்தாலும்
ஏற்றாத பேருந்து
தந்திடும் பாடம்...
சில்லறையின் மதிப்பு

இலட்சம் கோடியின்
மதிப்பு தெரிய
தேவைப்படுவதில்லை...
பாடம்

சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம்

7 comments:

அம்பிகா said...

\\சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம் \\
அழகா சொல்லியிருக்கீங்க.

Admin said...

வரிகளை இரசித்தேன்

KarthigaVasudevan said...

//சற்றே குறைந்தாலும்
ஏற்றாத பேருந்து
தந்திடும் பாடம்...
சில்லறையின் மதிப்பு//

இந்த லைன்ஸ் நல்லா இருக்கு அமுதா ,இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திங்கன்னா இன்னும் அர்த்தமுள்ள கவிதையா வந்திருக்கும்.

தமிழ் அமுதன் said...

\\சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம் \\

அருமை...!

ராமலக்ஷ்மி said...

புரியாத பாடத்தைப் பளீரென சொல்லும் வரிகள். அற்புதம் அமுதா.

Dhiyana said...

\\சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம் \\

அருமை அமுதா

பின்னோக்கி said...

சில்லறைகளை அலட்சியப் படுத்தக்கூடாது என்று உணர்ந்தேன்.