என் மேகம் ???

Monday, April 5, 2010

குட்டி தேவதைக்குப் பிறந்த நாள்

இன்று எங்கள் குட்டி தேவதை யாழினிக்குப் பிறந்த நாள். சாக்லேட்டுகளுடன் பிறந்தநாளைக் கொண்டாட ஸ்கூலுக்கு சமர்த்தாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள் தேவதை. அவளது ஒவ்வொரு வளர்ச்சியும் மனதுள் வியப்புக் குறிகளை நிரப்பிக்கொண்டே தான் இருக்கிறது.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்குட்டிக்குதித்திக்கும் தேவதையின் பிறந்தநாளின் கூடுதல் மகிழ்ச்சி, இந்த வார தேவதையில் “வலையோடு விளையாடு” பகுதியில் இந்த வலைத்தளம் பற்றிய தொகுப்பில் யாழின் இனிய லூட்டிகள் இடம் பெற்றிருப்பது.

39 comments:

pudugaithendral said...

யாழினிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தேவதையில் உங்கள் வலைப்பு வந்ததற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

தமிழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தமிழ் said...

தேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துகள்

Deepa said...

யாழ் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

// “வலையோடு விளையாடு” பகுதியில் இந்த வலைத்தளம் பற்றிய தொகுப்பில் யாழின் இனிய லூட்டிகள் இடம் பெற்றிருப்பது. //

வாவ்! இதற்கும் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)

அமுதா said...

நன்றி புதுகைத் தென்றல்
நன்றி திகழ்
நன்றி முத்துலெட்சுமி
நன்றி தீபா

ராமலக்ஷ்மி said...

குட்டி தேவதை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

தேவதை பத்திரிகையில் 'என் வானம்' மின்னும் உங்கள் நட்சத்திரங்களுடன் விரிந்திருப்பதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யாழ்குட்டிக்கு

அமுதா said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க வளமுடன்.

பின்னோக்கி said...

குட்டி யாழுக்கு பெரிய வாழ்த்துக்கள். அம்மா மாதிரியே புகழ் பெற்று விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அம்பிகா said...

தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தேவதையில் வலைப்பூ இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

அமுதா said...

நன்றி அப்துல்லா
நன்றி பின்னோக்கி
நன்றி அம்பிகா

மாதவராஜ் said...

தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் சொல்லிக்கொள்கிறேன்.

சந்தனமுல்லை said...

ஆமா,ட்ரீட் எப்போ? ஆயில்ஸ் மற்றும் அமித்து அம்மா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! :-)

சந்தனமுல்லை said...

யாழ்-க்கும் உங்களுக்கும் டபுள் வாழ்த்துகள்! :-)

அமுதா said...

நன்றி மாதவராஜ் சார்
நன்றி முல்லை

நர்சிம் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் :)//

க் இல்லைங்க.

நர்சிம் said...

வாழ்த்துகள்.

தமிழ் அமுதன் said...

குட்டி தேவதை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

தமிழ் அமுதன் said...

///தேவதை பத்திரிகையில் 'என் வானம்' மின்னும் உங்கள் நட்சத்திரங்களுடன் விரிந்திருப்பதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!///


அப்படியா ..? அதற்கும் வாழ்த்துகள் ...!

அமுதா said...

நன்றி நர்சிம் (நானும் வாழ்த்துக்கள் போட்டிருக்கேனே... எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணிட்டு மாத்திடறேன்.. இது எப்பவுமே குழப்பம் தான்)

நன்றி ஜீவன்

ஆயில்யன் said...

குட்டி தேவதை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

ஆமா,ட்ரீட் எப்போ? ஆயில்ஸ் மற்றும் அமித்து அம்மா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! :-)///


எஸ் மீ த உள்ளேன் ஐயா [ஆச்சி நீங்க சாக்லேட் பாய்சன் ஸ்பெஷலிஸ்ட் அவுங்க என்ன பாய்சன்?] #ச்சும்மா சோக்கு

அமுதா said...

நன்றி ஆயில்யன்


/*அவுங்க என்ன பாய்சன்?] #ச்சும்மா சோக்கு
*/
நான் ப்ளாக் எழுதறது போதாது?

பாலராஜன்கீதா said...

யாழினிக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அமுதா said...

நன்றி கீதா

"உழவன்" "Uzhavan" said...

யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

அமுதா said...

நன்றி உழவன்

Ungalranga said...

வாழ்த்துக்கள் குட்டீஸ்..!!

நல்லபிள்ளையா வளர்ந்து அம்மாவை பெருமைபைட வெக்கனும்டா கண்ணு..!!

ஹாப்பி பர்த்டே..

அன்பு மாமன்,
ரங்கன்

அகஆழ் said...

யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

அமுதா said...

நன்றி ரங்கன்
நன்றி அக ஆழ்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

நட்புடன் ஜமால் said...

அன்பு மருமகளுக்கு வாழ்த்துகள்!

அமுதா said...

நன்றி ஜமால்

Dr.Rudhran said...

though belated, hearty wishes

அமிர்தவர்ஷினி அம்மா said...

அம்மா, பொண்ணு ரெண்டு பேருக்குமே வாழ்த்துகள்

(எவ்ளோ தாமதமா மேடைக்கு வந்திருக்கேன் பாருங்க ;)

அமுதா said...

நன்றி டாகடர்
நன்றி அமித்து அம்மா