என் மேகம் ???

Thursday, November 5, 2009

விருப்பு வெறுப்புகள் - தொடர் பதிவு

பின்னோக்கியின் அன்பான அழைப்பிற்காக இந்த பதிவு...

1. அரசியல்வா(வியா)திகள்
பிடித்தவர் : பெருந்தலைவர் காமராஜர்
பிடிக்காதவர்: இப்ப இருக்கிற அரசியல்வியாதிகளைப் பிடிக்கும்னு எத்தனை பேரைச் சொல்லமுடியும்? ஆனால் பிடிக்காதுனு எல்லாரையும் கைகாட்டலாம்.

2.இயக்குனர்
பிடித்தவர் : பாசில்
பிடிக்காதவர் : எஸ்.ஜே.சூர்யா


3. நடிகர்
பிடித்தவர் : சூர்யா
பிடிக்காதவர்: சிம்பு

4. நடிகை
பிடித்தவர் : பாவனா
பிடிக்காதவர் : ஸ்ரேயா

5. எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ரா, அனுராதா ரமணன்
பிடிக்காதவர்: புஷ்பா தங்கதுரை, சாருநிவேதிதா

6. பாடகர்
பிடித்தவர் : எஸ்.பி.பி
பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லை

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா

---
இந்த தொடர் விளையாட்டுக்கு இவங்களை அழைக்கிறேன்:
1. கோபி
2. ஊர்சுற்றி


இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்

15 comments:

ஆயில்யன் said...

அரசியல்வாதிகள் யாரையுமே பிடிக்காதா ? அவ்வ்வ்வ் அவுங்க கண்ட்ரோல்ல தான் நாடு இருக்கு! :))

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு..:)

/. (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)/

???

Jawahar said...

உங்க சாயஸ்களும் சொல்லியிருக்கிற விதமும் ரொம்ப நல்லா இருக்கு.

http://kgjawarlal.wordpress.com

தமிழ் அமுதன் said...

பிடிக்காதவர்: சிம்பு

பிடிக்காதவர் : ஸ்ரேயா

பிடிக்காதவர் : தேவா

இதெல்லாம் நானும் சொல்லி இருக்கேன் ;;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிடிக்காதவர்: இப்ப இருக்கிற அரசியல்வியாதிகளைப் பிடிக்கும்னு எத்தனை பேரைச் சொல்லமுடியும்? ஆனால் பிடிக்காதுனு எல்லாரையும் கைகாட்டலாம்.

நச் பதில்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல தெரிவுகள்...

பின்னோக்கி said...

சாரு நிவேதிதா புடிக்காதா ? ஏங்க ??

(அப்பாடி இப்படி ஒரு கேள்வி கேட்டதால சாருநிவேதிதா புக் எல்லாம் படிக்குற அளவுக்கு பெரிய இலக்கியவாதின்னு நிறைய பேர் நினைக்க வெச்சாச்சு)

நன்றி என் அழைப்பை ஏற்றதற்கு

தமிழ் said...

/1. அரசியல்வா(வியா)திகள்
பிடித்தவர் : பெருந்தலைவர் காமராஜர்
பிடிக்காதவர்: இப்ப இருக்கிற அரசியல்வியாதிகளைப் பிடிக்கும்னு எத்தனை பேரைச் சொல்லமுடியும்? ஆனால் பிடிக்காதுனு எல்லாரையும் கைகாட்டலாம்.
/

அருமை

நட்புடன் ஜமால் said...

அரசியல் வியாதி என்று தான் நானும் எங்கும் குறிப்பிடுவேன், நான் எழுத நினைத்த முதல் வரியும் இது தான்.

---------------

நடகர் + நடிகை - அதே உணர்வு

R.Gopi said...

நச் பதில்கள் அமுதா...

என்னை தொடர் பதிவெழுத அழைத்தமைக்கு நன்றி...

விரைவில் எழுதுகிறேன்...

அதுவும் தற்போதைய அரசியல்வாதிக்கு கொடுத்த சூடு...யப்பா... இங்கவரைக்கும் வெம்மை அடிக்குது....

ஊர்சுற்றி said...

என்னையும் அழைத்ததற்கு மிகவும் நன்றிகள்! கொஞ்சம் அவகாசம் தாருங்கள். பதிவிட்டுவிடுகிறேன்! :)

Deepa said...

நல்லா எழுதி இருக்கீங்க அமுதா!

//நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)///

:-)))

அமுதா said...

/*இந்தப் பதிவோட விதிகள்:..
/. (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)/*/
இது பின்னோகியின் பதிவிலிருந்து கட் & பேஸ்ட்

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு....

ஊர்சுற்றி said...

பதிவிட்டுவிட்டேன்.
சுட்டி இங்கே.