என் எண்ணங்கள்...
//உன் புன்னகையில் தான்எனக்கு உலகம் ஒளிர்கிறது///உன் புன்னகையின் வாசம்எவர் மனதினையும் மயக்கும்////எங்கு தேடியும் கிடைக்கவில்லைஉன் புன்னகை தந்த நிம்மதி //அழகாக உள்ளது
பூக்களின் மத்தியில் மழலைப்பூ சின்னஞ்சிறு கண்கள் அனைவரையும் ஈர்க்கும் என்றோ கண்ணாடி அணிந்திருக்கிறாரோ....! :))))கலக்கலான படமும் கூட..!
படங்களும் அழகு..உங்கள் சொல்லோவியமும அழகு!
அத்தனையும் அழகு\\பொக்கை வாய்ப் புன்னகையில்பொக்கே களை இழந்தது\\இது மிக அழகு
எங்கய்யா பிடிக்கிறீங்க இத்தனை அழகான படங்களை. உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதேன்னு பாடணும்னு ஆசையா இருக்கு. பாப்பாக்கள், படம்,பாட்டு எல்லாமே ஜோர்.
பதிவு அருமை.படங்களும் அழகு.
வரிகளுக்கு ஏற்ற படங்கள் அருமை.
நல்லா இருக்குங்க..... மழலை கவிதைகள்!!!!ஆதவன் னு என் பெயரைப் போட்டிருக்கீங்க???? ஹிஹி... எல்லாம் ஒரு விளம்பரம்தான்!!!
எப்புடிங்க ........இப்புடி? ;;)))
அத்தனை வரியும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கை..அருமை..
Post a Comment
10 comments:
//உன் புன்னகையில் தான்
எனக்கு உலகம் ஒளிர்கிறது/
//உன் புன்னகையின் வாசம்
எவர் மனதினையும் மயக்கும்//
//எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உன் புன்னகை தந்த நிம்மதி //
அழகாக உள்ளது
பூக்களின் மத்தியில்
மழலைப்பூ
சின்னஞ்சிறு கண்கள் அனைவரையும் ஈர்க்கும்
என்றோ கண்ணாடி அணிந்திருக்கிறாரோ....! :))))
கலக்கலான படமும் கூட..!
படங்களும் அழகு..உங்கள் சொல்லோவியமும அழகு!
அத்தனையும் அழகு
\\பொக்கை வாய்ப் புன்னகையில்
பொக்கே களை இழந்தது
\\
இது மிக அழகு
எங்கய்யா பிடிக்கிறீங்க இத்தனை அழகான படங்களை. உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதேன்னு பாடணும்னு ஆசையா இருக்கு. பாப்பாக்கள், படம்,பாட்டு எல்லாமே ஜோர்.
பதிவு அருமை.
படங்களும் அழகு.
வரிகளுக்கு ஏற்ற படங்கள் அருமை.
நல்லா இருக்குங்க..... மழலை கவிதைகள்!!!!
ஆதவன் னு என் பெயரைப் போட்டிருக்கீங்க???? ஹிஹி... எல்லாம் ஒரு விளம்பரம்தான்!!!
எப்புடிங்க ........இப்புடி? ;;)))
அத்தனை வரியும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கை..அருமை..
Post a Comment