என் மேகம் ???

Monday, January 17, 2011

மாயை

மனிதனின் வாழ்க்கை
இறைவனின் ஒருகணம்
மாயை பேசும்
கதைகள் புரிவதில்லை

சிறியவர்களின் சச்சரவுகள்
சில நொடிகளே நீடிக்க
பெரியவர்களின் சச்சரவுகள்
வருடங்கள் ஓடியும் தீராதது

சில நேரங்களில்
மாயை போல் தான்
மருள்விக்கிறது...

6 comments:

Philosophy Prabhakaran said...

// சிறியவர்களின் சச்சரவுகள்
சில நொடிகளே நீடிக்க
பெரியவர்களின் சச்சரவுகள்
வருடங்கள் ஓடியும் தீராதது //

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... சமயங்களில் சிறுவர்களாகவே இருந்திருக்கலாமோ என்று தோன்றும்...

Chitra said...

எதார்த்தம்

ராமலக்ஷ்மி said...

மாயை இங்கே நிஜம்:(!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மருண்டுதான் போகிறோம்..
ப்ராபகரன் சொன்னது போல சிறுவயதாகவே இருந்திருக்கலாம்.. வாழ்க்கையும் எளிதா இருந்திருக்கலாம்.

சந்தனமுல்லை said...

மாயா...மாயா...சாயா..சாயா :-)

பின்னோக்கி said...

நிதர்சனம்..