என் மேகம் ???

Monday, January 10, 2011

பொன்மொழிகள்

சமீபத்தில் என் கவனத்திற்கு வந்து பிடித்த பொன்மொழிகள் சில...

Don't let the littleness in others bring out the littleness in you.
மற்றவரின் சிறுமைத்தனம் உங்களுக்குள் இருக்கும் சிறுமைத்தனத்தை வெளிக்கொணர அனுமதிக்காதீர்கள்

Giving up doesn't always mean you are weak; sometimes it means that you are
strong enough to let go
விட்டுக்கொடுத்தல் பலவீனத்தின் அறிகுறி அல்ல; சிலவேளைகளில் விட்டுக்கொடுத்தல் உங்கள் வலிமையைக் குறிக்கும்

It takes years to build up trust, and only seconds to destroy it
நம்பிக்கையை உருவாக்க பல வருடங்கள் ஆகலாம்; ஆனால் சில நொடிகளில் அதைத் தகர்த்துவிடலாம்

Trust is like a vase.. once it's broken, though you can fix it the vase will never be same again.
நம்பிக்கை என்பது ஜாடி போன்றது; உடைந்த பின் ஒட்டி வைக்கலாம் ; ஆனால் முன்பு போல் இருக்காது

Don't let anybody walk through your mind with dirty feet
யாரையும் உங்கள் மனதுள் அழுக்குடன் வர அனுமதிக்காதீர்கள்

4 comments:

ராமலக்ஷ்மி said...

பொன்னான பகிர்வு.

நன்றி அமுதா.

Chitra said...

Don't let the littleness in others bring out the littleness in you.
மற்றவரின் சிறுமைத்தனம் உங்களுக்குள் இருக்கும் சிறுமைத்தனத்தை வெளிக்கொணர அனுமதிக்காதீர்கள்


...Best of all!

தமிழ் அமுதன் said...

///விட்டுக்கொடுத்தல் பலவீனத்தின் அறிகுறி அல்ல; சிலவேளைகளில் விட்டுக்கொடுத்தல் உங்கள் வலிமையைக் குறிக்கும்///

பகிர்வுக்கு நன்றி..!

ஆயிஷா said...

//Giving up doesn't always mean you are weak; sometimes it means that you are
strong enough to let go
விட்டுக்கொடுத்தல் பலவீனத்தின் அறிகுறி அல்ல; சிலவேளைகளில் விட்டுக்கொடுத்தல் உங்கள் வலிமையைக் குறிக்கும்//


//Don't let anybody walk through your mind with dirty feet
யாரையும் உங்கள் மனதுள் அழுக்குடன் வர அனுமதிக்காதீர்கள்//


நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்