என் மேகம் ???

Monday, March 15, 2010

ஃபிஷ்பெக்கர்

பறவைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நான்: இது என்ன?
யாழ்: க்ரோ

இது என்ன?
வுட் பெக்கர்.

ஏன் வுட்பெக்கர்?
மரத்த கொத்தும்.

இது என்ன?
"..."

"மீன் கொத்திட்டு இருக்கு பாரு."
"ஃபிஷ் பெக்கர்"


**************************************************

நான்: இது என்ன?
யாழ்: நேஷனல் ஃப்ளேக்

இது என்ன?
நேஷனல் எம்ப்ளம்

இது என்ன?
நேஷனல் டைகர்


**************************************************

யாழ்: "அம்மா பசிக்குது."
நான்: "பழம் சாப்பிடறியா?"
"வாழைப்பழம் இருக்கா?"
"இருக்கு"
"அது வேண்டாம். ஆப்பிள் இருக்கா?"

"இருக்கு "
"அது வேண்டாம். கொய்யாப்பழம் இருக்கா?"

"இல்லை"
"கொய்யாப்பழம் தான் எனக்கு பிடிக்கும். அது தான் வேணும்"
???


*************************************

6 comments:

பின்னோக்கி said...

யாழ் ஒரு வால் என்பதை நிரூபித்திருக்கிறாள் :)

Unknown said...

பின்னோக்கி said...
யாழ் ஒரு வால் என்பதை நிரூபித்திருக்கிறாள்//

:)))

க.பாலாசி said...

//"மீன் கொத்திட்டு இருக்கு பாரு."
"ஃபிஷ் பெக்கர்"//

என்னது ஃபிஷ் பெக்கர்ர்ர்ர்ர்....ரா............!!!!!!

ராமலக்ஷ்மி said...

யாழ் இசை
அடிக்கடி கேட்கத்தான் ஆசை:)!

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நன்றாக சிரித்தேன்

சீக்கிரம் கொய்யாபழம் வாங்கி வைங்க - அவங்க வேற எதுனா கேட்ப்பாங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

ராமலக்ஷ்மி said...
யாழ் இசை
அடிக்கடி கேட்கத்தான் ஆசை:)!

ரிப்பீட்ட்ட்ட்ட்

இது என்ன?
நேஷனல் டைகர் //

ஆஹா, அங்கிட்டும் பல்பு பிரகாசமாத்தான் எரியுதா ;))))