என் மேகம் ???

Friday, September 23, 2016

மௌனத்திரை


வெறித்துக் கிடக்கிறது
வீதி ஒன்று

அமைதியைக்
கிழித்து வருகிறது
வண்டிக்காரன் குரலோ..
பூக்காரி குரலோ...

பேரம் பேசும் குரல்கள்
புன்னகை பரிமாறல்கள்
மனிதர்களின் மௌனத்திரை
கிழித்து செல்கிறார்கள்
நடமாடும் வியாபாரிகள்

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

"உழவன்" "Uzhavan" said...

வணக்கம்.. இப்போதெல்லாம் தொடர்ந்து எழுதுவதில்லையா? ஃ பேஸ்புக் வந்தபின்பு பிளாக் எழுதுவது எல்லோருக்குமே குறைந்துவிட்டது.

நட்புடன் ஜமால் said...

மெளன நேரத்திலும்
உள்ளே ஓர் இரைச்சல் ...

Vidhya Sriram said...

This short poem reflects the metro city's life.. Nice one Amudha..
Do write more :)

சுஜாதா அன்பழகன் said...

மிக்க அருமை ��

Vidhya Sriram said...

Nice poem which captures the city life..

Anonymous said...

Admiring the hard work you put into your site and in depth
information you provide. It's nice to come across a blog every once in a while that
isn't the same outdated rehashed information. Excellent read!
I've saved your site and I'm including your RSS feeds to my Google account.