என் மேகம் ???

Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்து
தகதக என மின்னிக்கொண்டு
தைமகள் வந்து விட்டாள்

தமிழ்ப் புத்தாண்டா
தைபொங்கல் தானா
என்ற கவலையின்றி ...

தொலைக்காட்சி தரும்
நிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...

கரும்பு உண்டு
பொங்கல் சாப்பிடுவோம்
குடும்பத்துடன் கொண்டாடுவோம்

என்றும்
பொங்கட்டும் மகிழ்ச்சி என
பொங்கட்டும் பொங்கல்
உழைத்தோர் உயரவே...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

14 comments:

நட்புடன் ஜமால் said...

\\கரும்பு உண்டு
பொங்கல் சாப்பிடுவோம்\\

hmmm....எனக்கு

தமிழ் said...

உங்களுக்கும்
இனிய பொங்கல் மற்றும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

ராமலக்ஷ்மி said...

//பொங்கட்டும் பொங்கல்
உழைத்தோர் உயரவே...//

அவர்தம் வாழ்வில் சகல ஐஸ்வரியமும் பெருகவே!

பொங்கல் வாழ்த்துக்கள் அமுதா!

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

இரவு கவி said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

pudugaithendral said...

தொலைக்காட்சி தரும்
நிகழ்ச்சிகளை சற்றே மறந்து ..//

அருமையான தங்க எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய வாக்கியம்.

பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட பொங்கல் வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

வலையுலக வாழ்த்து அட்டை நல்லா இருக்குங்க !!!!!!

அறுவடைத் திருநாள் வாழ்த்துகள் !!!

கணினி தேசம் said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்!!

தமிழ் அமுதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

RAMASUBRAMANIA SHARMA said...

"anivarukkum ithayam kanintha "THMIZAR THIRUNAL"...."PONGAL VAZTHUKKAL"....nalla pathivu.

Dhiyana said...

பொங்கல் வாழ்த்துக்கள்

aadhirai said...

இந்த பொங்கலுக்கு தொலைக்காட்சி பார்க்கவே கூடாது என்று குடும்பத்துடன் முடிவெடுத்த்தோம். செயல் படுத்தினோம். இன்னும் தொலைக்காட்சி போட மனம் இல்லை. வழக்கமாக நழுவிப்போகும் பல மணி நேரங்கள் இனிதே கழிந்தன.

தமிழ் கீ உதவிக்கு நன்றி.