என் மேகம் ???

Friday, October 24, 2008

டெஸ்க்டாப் நிலவுகள்


என்னை அழைத்த தீஷு அம்மாவிற்கு நன்றி.

என் டெஸ்க்டாப்பிற்கு ஒளியூட்டுவதும்
என் கண்ணிற்கு குளிரூட்டுவதும்
என் வானத்தின் நிலவுகள் தான்
நான் அழைக்க விரும்புவது:

ஜீவன்
இராமலஷ்மி மேடம்
புதுகை தென்றல்

8 comments:

சந்தனமுல்லை said...

:-)

ராமலக்ஷ்மி said...

உங்கள் வலைப்பூவின் பெயர் "என் வானம்". அதில் பெரும்பாலும் உங்கள் நிலவுகளைப் பற்றிய கவிதைகளே! டெஸ்க்டாப்பிலும் கவிதையாய் அந்த நிலவுகளே.
அருமை அமுதா.

தமிழ் பிரியன் பதிவில் வழிமொழிந்திருந்தேன் அவர் சொன்னதை //ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்//

அப்படித்தான் வைத்திருக்கிறேன்:))! அன்பான அழைப்புக்கு நன்றி.

தமிழ் அமுதன் said...

சின்னவங்க! ஏன் வெக்கபடுறாங்க?
உங்க அழைப்பை ஏற்று நானும் போட்டுட்டேன்

ஆயில்யன் said...

மிக அழகான கண்ணை கவரும் போட்டோ பச்சை ரோஸ் மஞ்சள் கலர் காம்பினேஷனில் கண்டிப்பாய் கலக்கலாகத்தான் இருக்கிறது உங்களின் டெஸ்க்டாப் :)

அழகான புல்வெளி! (எங்க இருக்கு?)

Anonymous said...

ஒரு பச்சை வானத்தில் இரண்டு வண்ண நிலவுகள்,

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஒரு வானில் இரு நிலவு :)

சந்தனமுல்லை said...

சூரியன் வரலை போலிருக்கே இன்னும், நிலவுகள் அப்படியே நிற்கின்றனவே!!;-)

அமுதா said...

/*சூரியன் வரலை போலிருக்கே இன்னும், நிலவுகள் அப்படியே நிற்கின்றனவே!!;-)8/

வேலை பளு... :-(