என் மேகம் ???

Wednesday, November 29, 2006

என் நிலவுகள்

கடவுளுக்கு நான் படைத்த மலர்களை
பூமாலையாக்கி எனக்கே தந்தார்...
நீ பிறந்தாய்.

6 comments:

Unknown said...

Enn Nilavugal... very good. Would appreciate if you could suggest the tamil font to use with this blogger.
Cheers Selvarajan/Ganga

Anonymous said...

Enn Nilavugal ... very good.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சுருக்கமான வரிகளின் அழகிய கவிதை..

வாசிக்கும்பொழுது
வாய் தித்திக்கின்றது.

மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

சேதுக்கரசி said...

அழகான கருத்து

ராமலக்ஷ்மி said...

//நீ பிறந்தாய்.//

நிலவாக...

நிறைவாக இருக்கிறது.

cheena (சீனா) said...

அன்பின் அமுதா

அழகிய கவிதை - மலர்களை பூமாலையாக்கித் தந்த கடவுளுக்கு நன்றி

நல்வாழ்த்துகள் அமுதா