என் மேகம் ???

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்
அதற்குள் ஒரு வருடமா என்று வேகமாக ஓடிவிட்டன நாட்கள்... குழந்தைகள் செய்யும் மாயம் தான் காலச்சக்கரத்தை மிக வேகமாக சுழற்றுகிறது. இரட்டை குதிரை சவாரி உற்றார் உதவியால் நன்கு செய்ய முடிந்தது. வாசிப்பில் பல நல்ல நூல்களைப் படிக்க முடிந்தது. நல்ல எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் பதிவுலகிற்கு நன்றிகள். தற்பொழுது “டாலர் தேசம்” படித்துக்கொண்டிருக்கிறேன். மனதை ஈர்க்கும் நடையுடன் லேசான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் அமெரிக்க சரித்திரம், புத்தகத்தை கீழே வைக்க விடமாட்டேன் என்கிறது. இந்த வருடம் புத்தாண்டை புத்தகக்கண்காட்சியில் தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனியதொரு ஆண்டாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

13 comments:

அண்ணாமலையான் said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

sathishsangkavi.blogspot.com said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

"உழவன்" "Uzhavan" said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பின்னோக்கி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

டாலர் தேசம் புத்தகத்தை கொடுத்தது நான் தான் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை. நீங்கள் படித்து முடித்தவுடன் திருப்பிக் கொடுத்தால் போதும்.

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அமுதா! கண்காட்சியில் வாங்கும் புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

R.Gopi said...

தோழமை அமுதா, நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய மனம் கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

என் புத்தாண்டு சிறப்பு பதிவுகளை படிக்க இங்கே செல்லுங்கள்...

சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html

2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

கண்மணி/kanmani said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Dhiyana said...

இனிய புத்தான்டு வாழ்த்துகள் அமுதா..

அண்ணாமலையான் said...

நம்ம ப்ளாக்குல உங்க ஓட்டும், கமெண்டும் காலியா இருக்குது, சீக்கிரமா வந்து போடலாமே?

அமுதா said...

வந்து வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி