என் மேகம் ???

Wednesday, December 23, 2009

மறக்க முடியுமா?

வாட்சும் மோதிரமும்


கொசுறு (ம்... வாட்ச் ஸ்ட்ராப் என்ன அழகு?)



மறக்கப்பட்ட அழியா நினைவுகள்

9 comments:

அண்ணாமலையான் said...

ஆமாம். இப்பல்லாம் இவர் வராரா என்ன?

பின்னோக்கி said...

இனிப்பு தித்திக்குது. இதெல்லாம் இன்னமும் இருக்கா என்ன ? படங்களில் கவிதை.

நட்புடன் ஜமால் said...

சந்தோஷமா இருக்கு பார்க்க


இன்னுமா இதெல்லாம் இருக்கு ...

அரங்கப்பெருமாள் said...

சின்ன வயசுல கோயில் திருவிழாவில் இந்த வாட்ச் கட்டியிருக்கேன். எவ்வளவு நாளாச்சு.

ராமலக்ஷ்மி said...

மோதிரங்களும் கைக்கடிகாரமும் நேர்த்தியான அழகுடன்.

மறக்க முடியாது. அழிந்து விடாதிருக்க இப்படிப் பதிந்து வைத்தால்தான் உண்டு.

அமுதா said...

ரொம்ப நாளா குழந்தைகளுக்கு இப்படி மிட்டாய் இருந்ததுனு சொல்லுவேன். சிவகாசியில மணி அடிச்சுட்டே வந்த மிட்டாயை உடனே படம் பிடிச்சுட்டேன். ஸ்கூல் பக்கம் கூட யாரும் அவ்வளவா வாங்கறதில்லேனு சொன்னார். ம்... மாற்றங்கள்...தலைமுறைகள் மாற மாற நினைவு வைத்துக்கொள்ளும் பொருட்களும் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன. வந்து பார்த்தோருக்கு நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யோ, ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே :)))

போட்டோவைப் போட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.

இத்தனை வருடங்கள் கழித்தும் இது நம் ஞாபகம் விட்டு அழியவில்லை, இப்போ இருக்கும் குர்குரே, பிங்கோ, சாக்கோஸும் :(

"உழவன்" "Uzhavan" said...

super :-)))

அ.மு.செய்யது said...

இத்தனை வருடங்கள் கழித்தும் இது நம் ஞாபகம் விட்டு அழியவில்லை, இப்போ இருக்கும் குர்குரே, பிங்கோ, சாக்கோஸும் :( //

:((((((

repeattuu !!!! Thanks for sharing the pic.