என் மேகம் ???

Wednesday, September 9, 2009

என்னைப் பற்றி இன்னும் கொஞ்சம்...

நண்பர் "அரங்க பெருமாள்" அவர்கள் என்னை அழைத்திருக்கிறார். அழைப்பிற்கு எனது நன்றிகள்.

கொஞ்சம் ஆணி எனவே தாமதம். மன்னிக்கவும்.

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


1. அன்புக்குரியவர்கள்: சுற்றமும், நட்பும்
2. ஆசைக்குரியவர்: அன்புக் கணவர்
3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: ஈதலே சிறந்தது
5. உலகத்தில் பயப்படுவது: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவருக்கு
6. ஊமை கண்ட கனவு: சுவாரசியம்
7. எப்போதும் உடனிருப்பது:மனசாட்சி
8. ஏன் இந்த பதிவு: அரங்கபெருமாள் அவர்களின் அழைப்பால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: மழலைச் செல்வம்
10. ஒரு ரகசியம்: ************
11. ஓசையில் பிடித்தது: மழலையின் சிரிப்பு
12. ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு
13. (அ)ஃறிணையில் பிடித்தது:வீடு... நுழைந்ததும் நிம்மதியைக் கொடுப்பதால்

1. A – Available/Single? No
2. B – Best friend? : to whom I can openup
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : Fresh Juice
5. E – Essential item you use every day? :Spectacles
6. F – Favorite color? : Pink
7. G – Gummy Bears Or Worms?: ???
8. H – Hometown? - Sivakasi
9. J – January or February? ???
10. K – Kids & their names? Nanthini & Yazhini
11. L – Life is incomplete without? – Love
12. M – Marriage date? 27 Nov
13. N – Number of siblings? 1 brother
14. O – Oranges or Apples? Apple pieces and orange juice
15. P – Phobias/Fears? Anxiety
16. Q – Quote for today? : Where there is a will there is a way
17. R – Reason to smile? : No Reason needed
18. S – Season? Rainy
19. T – Tag 4 People? ஜீவன், அமித்துஅம்மா (ஹையா...இரண்டு பேரையும் முந்திட்டேன்), ஆயில்யன், நிஜமா நல்லவன்20.
U – Unknown fact about me? Let me start searching...
21. V – Vegetable you don't like?
22. W – Worst habit? Anger
23. X – X-rays you've had? Neck, Hand
24. Y – Your favorite food? Mom's cooking

18 comments:

ஆயில்யன் said...

//ஊமை கண்ட கனவு: சுவாரசியம்///

நல்லா இருக்கு !

தேவன் மாயம் said...

மீ தி பர்ஸ்ட்?

ஆயில்யன் said...

//ஒரு ரகசியம்: ************///

இது அட்டகாசம்

ஐடி மக்கள் பேசும்போது கூட ரகசியம் சொல்ல சொன்னாலே இப்படி ****** சொல்லுறாங்களாம்ல :))

ஐந்திணை said...

நிறைய பேருக்கு அன்புக்குரியவர்களாக சுற்றம் கிடைப்பதில்லை....வாழ்த்துக்கள்

Deepa said...

//ஈதலில் சிறந்தது: ஈதலே சிறந்தது//

super

//(அ)ஃறிணையில் பிடித்தது:வீடு... நுழைந்ததும் நிம்மதியைக் கொடுப்பதால்// வித்தியாசமான பதில்.

//ஐஸ்வர்யத்தில் சிறந்தது: மழலைச் செல்வம்// very true

Over all, very nice.

எம்.எம்.அப்துல்லா said...

:)

சந்தனமுல்லை said...

Gud one, Amudha!! :-)

குடந்தை அன்புமணி said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட்டகாசமான பதில்கள்

ஆஹா, கோர்த்துவிட்டுட்டீங்களே :)))))))))))))))

ஹேமா said...

அமுதாவைக் கண்டோம்.
அருமை தோழி.

Unknown said...

:)

நிஜமா நல்லவன் said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

அட்டகாசமான பதில்கள்

ஆஹா, கோர்த்துவிட்டுட்டீங்களே :)))))))))))))))/


ரிப்பீட்டேய்....

க.பாலாசி said...

ஓ.கே.. பதில்கள் அருமை...

Unknown said...

சுவாரஸ்யமான பதில்கள்

------------

********* சுப்பரு

அரங்கப்பெருமாள் said...

அழைப்பை ஏற்றமைக்கு நன்றி. உங்கள் பதில்கள் கூட அருமை(எல்லாரும் என்னை விட புத்திசாலியா இருக்காங்களே!).
//எப்போதும் உடனிருப்பது:மனசாட்சி//
உண்மைதான்.

தமிழ் அமுதன் said...

நல்ல பதில்கள் ...! அழைப்புக்கு நன்றி ..! விரைவில் பதிவு ..!

// ஈதலில் சிறந்தது: ஈதலே சிறந்தது //

அருமை ..!

தமிழ் said...

அருமை

ராமலக்ஷ்மி said...

//R – Reason to smile? : No Reason needed//

Lovely:)!