என் மேகம் ???

Wednesday, August 26, 2009

And,Now...

முட்டையிடாத ஒரு நாட்டுக்கோழி ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கோழி ஒருநாளில்...
அதனுடன் நான் சப்புக் கொட்டிக்கொண்டிருந்த நாட்டுக்கோழி பிரியாணியும்!

(டெடிக்கேட்டட் டு ஆச்சி)

79 comments:

ஆயில்யன் said...

அய்யய்யோ ஆச்சிக்கு பிரியாணி ஆசையை காட்டியாச்சா

பெரிம்மா பாடு திண்டாட்டம்தான் இன்னிக்கு!

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா! அடடா! என்ன செய்வது? விரைவில் நாட்டுக் கோழி அகப்பட வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

//(டெடிக்கேட்டட் டு ஆச்சி)//

பதிவு?

or

அந்த கோழி பிரியாணி?

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

இப்ப தான் சூடு புடிக்குது ஆட்டம்

ஆயில்யன் said...

//அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.//

இது என்னமோ அழகை வேடிக்கை பார்த்த கதையா தெரியலையே??? என்னிக்கு புடிச்சு போட்டு பிரியாணி வைக்கிலாம்ன்னு ஃபீலிங்கோட இருந்த மாதிரியில்ல இருக்கு!

அமுதா said...

/*//(டெடிக்கேட்டட் டு ஆச்சி)//

பதிவு?

or

அந்த கோழி பிரியாணி?*/
ஆங்.... பிரியாணி எல்லாம் நான் யாருக்கும் டெடிக்கேட் பண்ண மாட்டேன்...

நட்புடன் ஜமால் said...

ஆயில்யன் said...

//(டெடிக்கேட்டட் டு ஆச்சி)//

பதிவு?

or

அந்த கோழி பிரியாணி?]]

நமக்குத்தான் ...

நட்புடன் ஜமால் said...

ஆங்.... பிரியாணி எல்லாம் நான் யாருக்கும் டெடிக்கேட் பண்ண மாட்டேன்...]]

இது போங்கு ஆட்டம்

ஒத்துக்க முடியாது

நிஜமா நல்லவன் said...

:)))))))))))

gayathri said...

ippadi ellam ungalathan ezutha mudium pa super

சந்தனமுல்லை said...

avvvvvv...இங்கேயுமா?!!

gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஆங்.... பிரியாணி எல்லாம் நான் யாருக்கும் டெடிக்கேட் பண்ண மாட்டேன்...]]

இது போங்கு ஆட்டம்

ஒத்துக்க முடியாது

ama naanum othuka matten

சூரியன் said...

கோழி பிரியாணி பிரமாதமா இருந்துச்சா ? பிரியாணியிலயாச்சும் முட்டை இருந்துச்சா ?

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

ippadi ellam ungalathan ezutha mudium pa super/

repeattuuu....

நிஜமா நல்லவன் said...

/ சந்தனமுல்லை said...

avvvvvv...இங்கேயுமா?!!/

ஏன் ஆச்சி...இங்க கூடாதா?????

சந்தனமுல்லை said...

நோ கோழி பிரியாணி...ஒன்லி மட்டன் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!! :)

gayathri said...

சந்தனமுல்லை said...
avvvvvv...இங்கேயுமா?!!

ennathu ingaumava vera enga

நிஜமா நல்லவன் said...

/அதனுடன் நான் சப்புக் கொட்டிக்கொண்டிருந்த நாட்டுக்கோழி பிரியாணியும்!/

குப்பைய கிளர விட்டுட்டு வேடிக்கை பார்த்தா இப்படித்தான் ஆகும்:)))

நட்புடன் ஜமால் said...

சந்தனமுல்லை said...

நோ கோழி பிரியாணி...ஒன்லி மட்டன் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!! :)]]

And - nowக்கு இன்னொரு தீம் கொடுக்கிறீங்க பாஸ் ...

நட்புடன் ஜமால் said...

gayathri said...

சந்தனமுல்லை said...
avvvvvv...இங்கேயுமா?!!

ennathu ingaumava vera enga]]

ஒரு 20 இடத்துலையாவது நடந்து முடிஞ்சிருச்சி

நிஜமா நல்லவன் said...

அட..கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதே:)))

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

gayathri said...

சந்தனமுல்லை said...
avvvvvv...இங்கேயுமா?!!

ennathu ingaumava vera enga]]

ஒரு 20 இடத்துலையாவது நடந்து முடிஞ்சிருச்சி/

வரலாறு முக்கியம் ....23 இடம்:)))

gayathri said...

ஆயில்யன் said...
//அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.//

இது என்னமோ அழகை வேடிக்கை பார்த்த கதையா தெரியலையே??? என்னிக்கு புடிச்சு போட்டு பிரியாணி வைக்கிலாம்ன்னு ஃபீலிங்கோட இருந்த மாதிரியில்ல இருக்கு!

sariya sonnega anna

நட்புடன் ஜமால் said...

சூரியன் said...

கோழி பிரியாணி பிரமாதமா இருந்துச்சா ? பிரியாணியிலயாச்சும் முட்டை இருந்துச்சா ?]]

புதுசா இருக்கே கேள்வி ...

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/நட்புடன் ஜமால் said...

gayathri said...

சந்தனமுல்லை said...
avvvvvv...இங்கேயுமா?!!

ennathu ingaumava vera enga]]

ஒரு 20 இடத்துலையாவது நடந்து முடிஞ்சிருச்சி/

வரலாறு முக்கியம் ....23 இடம்:)))

enna koduma pa ithu

gayathri said...

நட்புடன் ஜமால் said...
சூரியன் said...

கோழி பிரியாணி பிரமாதமா இருந்துச்சா ? பிரியாணியிலயாச்சும் முட்டை இருந்துச்சா ?]]

புதுசா இருக்கே கேள்வி ...

periyanila koziye irukum pothu mutta irukatha enna

நட்புடன் ஜமால் said...

இது என்னமோ அழகை வேடிக்கை பார்த்த கதையா தெரியலையே??? என்னிக்கு புடிச்சு போட்டு பிரியாணி வைக்கிலாம்ன்னு ஃபீலிங்கோட இருந்த மாதிரியில்ல இருக்கு!]]

ஹா ஹா ஹா

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்...அடங்க மாட்டீங்களாப்பா!! ஏதோ கவிதையா ஃபீல் பண்ணி போஸ்ட் போட்டிருக்காளேனு விட மாட்டீங்க போல இருக்கே!!! ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))

gayathri said...

முட்டையிடாத ஒரு நாட்டுக்கோழி ஒன்று,

athisayama iurke

ஷ‌ஃபிக்ஸ் said...

அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

நட்புடன் ஜமால் said...

periyanila koziye irukum pothu mutta irukatha enna]]

அவரு

பிரியாணில போட்ட கோழி போட்ட முட்டை இருக்கான்னு கேட்கிறார் போல

gayathri said...

சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்...அடங்க மாட்டீங்களாப்பா!! ஏதோ கவிதையா ஃபீல் பண்ணி போஸ்ட் போட்டிருக்காளேனு விட மாட்டீங்க போல இருக்கே!!! ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))

ada namma nejama annavoda blog pakkalaye innum neenga

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

//அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.//

இது என்னமோ அழகை வேடிக்கை பார்த்த கதையா தெரியலையே??? என்னிக்கு புடிச்சு போட்டு பிரியாணி வைக்கிலாம்ன்னு ஃபீலிங்கோட இருந்த மாதிரியில்ல இருக்கு!//

க்ரெக்டா பாயிண்டை புடிச்சீங்க பாஸ்!! :)))

ஷ‌ஃபிக்ஸ் said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

அது வளர்ந்து பெரிசு ஆச்சா....?

நட்புடன் ஜமால் said...

ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))]]

நிஜம்ஸோட பைனாக்குலர் வச்சி தேடிப்பாருங்க ...

gayathri said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

periya koziyachi:)))))))

சந்தனமுல்லை said...

// நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

gayathri said...

சந்தனமுல்லை said...
avvvvvv...இங்கேயுமா?!!

ennathu ingaumava vera enga]]

ஒரு 20 இடத்துலையாவது நடந்து முடிஞ்சிருச்சி/

வரலாறு முக்கியம் ....23 இடம்:)))//

ஆமா...ஆமா...100% ஆமா!! :))

gayathri said...

நட்புடன் ஜமால் said...
periyanila koziye irukum pothu mutta irukatha enna]]

அவரு

பிரியாணில போட்ட கோழி போட்ட முட்டை இருக்கான்னு கேட்கிறார் போல

antha muttaila irunthu than koli kutty vanthu irukunu ஷ‌ஃபிக்ஸ் anna sonnare

நிஜமா நல்லவன் said...

/ சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்...அடங்க மாட்டீங்களாப்பா!! ஏதோ கவிதையா ஃபீல் பண்ணி போஸ்ட் போட்டிருக்காளேனு விட மாட்டீங்க போல இருக்கே!!! ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))/

அதை கயலான் கடைல போட்டா முட்டை போண்டா கூட வாங்க முடியாது.....:)))

ஷ‌ஃபிக்ஸ் said...

// gayathri said...
ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

periya koziyachi:)))))))//

பெரிய பிரியாணியா..

சந்தனமுல்லை said...

//Blogger ஷ‌ஃபிக்ஸ் said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

அது வளர்ந்து பெரிசு ஆச்சா....?//

பிரியாணி செஞ்சா கோழி எப்படி பெரிசாகும்?? மேடமோட வயிறுதான்....ஹிஹி...:))

நட்புடன் ஜமால் said...

பிரியாணி செஞ்சா கோழி எப்படி பெரிசாகும்?? மேடமோட வயிறுதான்....ஹிஹி...:))]]

ஷீ ஷீ ஷீ

gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))]]

நிஜம்ஸோட பைனாக்குலர் வச்சி தேடிப்பாருங்க ...

hey super anna

ஷ‌ஃபிக்ஸ் said...

//நிஜமா நல்லவன் said...
/ சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்...அடங்க மாட்டீங்களாப்பா!! ஏதோ கவிதையா ஃபீல் பண்ணி போஸ்ட் போட்டிருக்காளேனு விட மாட்டீங்க போல இருக்கே!!! ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))/

அதை கயலான் கடைல போட்டா முட்டை போண்டா கூட வாங்க முடியாது.....:)))//

எங்க ஊருல முட்டை போன்டா தரமாட்டாங்க, கடலை முட்டாய் தான் கிடைக்கும்!!

நிஜமா நல்லவன் said...

/ gayathri said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

periya koziyachi:)))))))/

இப்படியே போனா...அதுக்கு அப்புறம் பிரியாணி ஆச்சுன்னு சொல்லுவ போல:))))

gayathri said...

சந்தனமுல்லை said...
//Blogger ஷ‌ஃபிக்ஸ் said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

அது வளர்ந்து பெரிசு ஆச்சா....?//

பிரியாணி செஞ்சா கோழி எப்படி பெரிசாகும்?? மேடமோட வயிறுதான்....ஹிஹி...:))

:))))))))))))))

நட்புடன் ஜமால் said...

இப்படியே போனா...அதுக்கு அப்புறம் பிரியாணி ஆச்சுன்னு சொல்லுவ போல:))))]]அதானே உண்மை ...

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))]]

நிஜம்ஸோட பைனாக்குலர் வச்சி தேடிப்பாருங்க ...

hey super anna/

ரிப்பீட்டேய்....:))))

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

இப்படியே போனா...அதுக்கு அப்புறம் பிரியாணி ஆச்சுன்னு சொல்லுவ போல:))))]]அதானே உண்மை .../

:))))))

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/ gayathri said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அப்போ கோழிக்குஞ்சு என்ன ஆச்சு!!?

periya koziyachi:)))))))/

இப்படியே போனா...அதுக்கு அப்புறம் பிரியாணி ஆச்சுன்னு சொல்லுவ போல:))))

ada athu than anna nejam

நிஜமா நல்லவன் said...

50

நிஜமா நல்லவன் said...

அட பிப்டி போச்சே:(

நட்புடன் ஜமால் said...

50 போட்டது தங்கச்சி தான்.

gayathri said...

ஷ‌ஃபிக்ஸ் said...
//நிஜமா நல்லவன் said...
/ சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்...அடங்க மாட்டீங்களாப்பா!! ஏதோ கவிதையா ஃபீல் பண்ணி போஸ்ட் போட்டிருக்காளேனு விட மாட்டீங்க போல இருக்கே!!! ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))/

அதை கயலான் கடைல போட்டா முட்டை போண்டா கூட வாங்க முடியாது.....:)))//

எங்க ஊருல முட்டை போன்டா தரமாட்டாங்க, கடலை முட்டாய் தான் கிடைக்கும்!!

anne unga ooru ennaganne

gayathri said...

நட்புடன் ஜமால் said...
50 போட்டது தங்கச்சி தான்.

ama naane than

நட்புடன் ஜமால் said...

எங்க ஊருல முட்டை போன்டா தரமாட்டாங்க, கடலை முட்டாய் தான் கிடைக்கும்!!

anne unga ooru ennaganne]]

அதானே ...

gayathri said...

yaravathu irukengala

gayathri said...

yaru blogne theriyama kummi adikiren

blog sontha karunga naan iruka varaikkum intha blog pakkam vara kudathu

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

yaru blogne theriyama kummi adikiren

blog sontha karunga naan iruka varaikkum intha blog pakkam vara kudathu/

unga ooru pakkam thaan :))

ஷ‌ஃபிக்ஸ் said...

//நிஜமா நல்லவன் said...
/gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஆயில்ஸோட பஜாஜ் m80 மட்டும் இப்போ என் கையிலே கிடைக்கட்டும்....:)))))]]

நிஜம்ஸோட பைனாக்குலர் வச்சி தேடிப்பாருங்க ...

hey super anna/

ரிப்பீட்டேய்....:))))//

பைனாக்குலர் வச்சி ஏதாவது பயன் இருக்கா?, தேடியது கிடைச்சுதா...

ஷ‌ஃபிக்ஸ் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
ஹா ஹா! அடடா! என்ன செய்வது? விரைவில் நாட்டுக் கோழி அகப்பட வாழ்த்துகள்.//

அந்தக் கோழி யாரு வீட்டுக் கொல்லைல சுத்துதோ....

ஜீவன் said...

என்ன நடக்குது இங்க ?? பிரியாணி சாப்பிட்டேன்னுதானே சொன்னாங்க பிரியாணி கிடைக்கும்னு சொன்னாங்களா ? இவ்வளவு கூட்டம் ;;))

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஜீவன் said...
என்ன நடக்குது இங்க ?? பிரியாணி சாப்பிட்டேன்னுதானே சொன்னாங்க பிரியாணி கிடைக்கும்னு சொன்னாங்களா ? இவ்வளவு கூட்டம் ;;))
//

இப்ப எல்லோரும் கோழிய தேடுறாங்க‌

ஜீவன் said...

///முட்டையிடாத ஒரு நாட்டுக்கோழி ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.///

குப்பைய கிளறின கோழியை பிரியாணில கிளறி தேடி பார்த்தீங்களா ????;)

அமுதா said...

நிஜமா நல்லவன் பைனாகுலர்ல தேடியாச்சு
ஆயில்யன் M80 வச்சும் தேடியாச்சு
கிடைக்கலையே!!!
தொலைஞ்சது தொலைஞ்சதுதான் போல...

G3 said...

//நட்புடன் ஜமால் said...

ஆங்.... பிரியாணி எல்லாம் நான் யாருக்கும் டெடிக்கேட் பண்ண மாட்டேன்...]]

இது போங்கு ஆட்டம்

ஒத்துக்க முடியாது
//

அதானே.. ஒத்துக்கவே முடியாது :D

G3 said...

// அமுதா said...

நிஜமா நல்லவன் பைனாகுலர்ல தேடியாச்சு
ஆயில்யன் M80 வச்சும் தேடியாச்சு
கிடைக்கலையே!!!
தொலைஞ்சது தொலைஞ்சதுதான் போல...//

பிரியாணியா செஞ்சு ஸ்வாஹா பண்ணிப்புட்டு வெளியில தேடற மாதிரியே பில்டப்ப குடுக்கறத பாரு :-P

சரி பரவாயில்லை.. ஆயில்ஸோட M80 யையும் நிஜம்ஸோட பைனாக்குலரையுமாவது திருப்பி குடுத்துடுங்க.. அண்ணாஸ் பாவம் :)

G3 said...

// நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

gayathri said...

சந்தனமுல்லை said...
avvvvvv...இங்கேயுமா?!!

ennathu ingaumava vera enga]]

ஒரு 20 இடத்துலையாவது நடந்து முடிஞ்சிருச்சி/

வரலாறு முக்கியம் ....23 இடம்:)))//

இன்னும் நிறைய பதிவுகள் இதே தலைப்பில் பலரும் தொடர்ந்து ஆச்சியின் புகழை பரப்பட்டும் !!!

அளவில்லா ஆசையுடன்,
ஆச்சி பேரவை,
சென்னை கிளை

:))))

அமுதா said...

/*சரி பரவாயில்லை.. ஆயில்ஸோட M80 யையும் நிஜம்ஸோட பைனாக்குலரையுமாவது திருப்பி குடுத்துடுங்க.. அண்ணாஸ் பாவம் :)*/
ஃபிகருகளின் நலம் கருதி அதையும் நான் தொலைச்சுட்டேன் :-)))))))))))))))))))))))))))))))))

திகழ் said...

எப்படிங்க இப்படி
அமுதா அவர்களின் இடுகையா
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நம்ப முடியவில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
சொல்வதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

திகழ் said...

முடியவில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பிரியாணியோட வந்திருக்கீங்க :))

பிரியமுடன்...வசந்த் said...

இன்னைக்கு இங்க கும்மியா?

நடத்துங்க............

Deepa said...

:-))) கலக்கல்!

அசோக்நகர் சங்கமம் ஹோட்டல்ல நாட்டுக்கோழி குழம்பு சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க!

ஹேமா said...

அமுதா,கடைசிப் பந்திக்குதான் வந்திருக்கேன்.எனக்கும் உண்டா புரியாணி.நம்ம ஊரு சாப்பாடு கிடைக்காம ஏங்கிட்டு இருக்கேன்பா.

அரங்கப்பெருமாள் said...

ஹேமா, அட நீங்க வேற... என்னக் கூட்டம் பார்த்தீங்களா?, கிடச்சா என்னையும் மறக்காதீங்க.

Deepa.. பக்கத்தால இருக்க அஞ்சப்பர் போய் பாருங்க...

இன்னும் கொஞ்சம் நேராப் போய் காரைக்குடி-ல, இறால் fry சாப்பிட்டு சொல்லுங்க..
ஹும்.. எவ்ளோ நாளாச்சு..

குடந்தை அன்புமணி said...

என்ன இருந்தாலும் நாட்டுக்கோழி பிரியாணி டேஸ்டே தனிதான். ம்... நடக்கட்டும். தாமதமா வந்ததால எனக்கு கிடைக்கலை.

தீஷு said...

நீங்களுமா?

பின்னோக்கி said...

என்னங்க இப்படி லந்து பண்றீங்க !!. கோழி அடிச்சி, தின்னுட்டு, இப்படி ஒரு பதிவு.

நீங்க நல்லவங்களா ?? கெட்டவங்களா ??? புரியலயே :-)