என் எண்ணங்கள்...
\\சிலவேளைகளில்...பணத்தின் நிராகரிப்பில் நிம்மதி உண்டு பலருக்கும் ...புரியாத பாடம் \\அழகா சொல்லியிருக்கீங்க.
வரிகளை இரசித்தேன்
//சற்றே குறைந்தாலும் ஏற்றாத பேருந்து தந்திடும் பாடம்...சில்லறையின் மதிப்பு//இந்த லைன்ஸ் நல்லா இருக்கு அமுதா ,இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திங்கன்னா இன்னும் அர்த்தமுள்ள கவிதையா வந்திருக்கும்.
\\சிலவேளைகளில்...பணத்தின் நிராகரிப்பில்நிம்மதி உண்டுபலருக்கும் ...புரியாத பாடம் \\அருமை...!
புரியாத பாடத்தைப் பளீரென சொல்லும் வரிகள். அற்புதம் அமுதா.
\\சிலவேளைகளில்...பணத்தின் நிராகரிப்பில் நிம்மதி உண்டு பலருக்கும் ...புரியாத பாடம் \\அருமை அமுதா
சில்லறைகளை அலட்சியப் படுத்தக்கூடாது என்று உணர்ந்தேன்.
Post a Comment
7 comments:
\\சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம் \\
அழகா சொல்லியிருக்கீங்க.
வரிகளை இரசித்தேன்
//சற்றே குறைந்தாலும்
ஏற்றாத பேருந்து
தந்திடும் பாடம்...
சில்லறையின் மதிப்பு//
இந்த லைன்ஸ் நல்லா இருக்கு அமுதா ,இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திங்கன்னா இன்னும் அர்த்தமுள்ள கவிதையா வந்திருக்கும்.
\\சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம் \\
அருமை...!
புரியாத பாடத்தைப் பளீரென சொல்லும் வரிகள். அற்புதம் அமுதா.
\\சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம் \\
அருமை அமுதா
சில்லறைகளை அலட்சியப் படுத்தக்கூடாது என்று உணர்ந்தேன்.
Post a Comment