என் மேகம் ???

Friday, July 30, 2010

இருக்கலாம்...

ஒரு நொடியில்...

நிகழ்ந்து இருக்கலாம்
நிகழாது இருக்கலாம்
விபத்து

முடிந்து இருக்கலாம்
முடியாது இருக்கலாம்
வாழ்க்கை

இனிப்பாக்கலாம்
இருட்டாக்கலாம்
இருக்கும் நொடிகளை

10 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிப்பு ம் இருட்டும் ஆகா..ரசிச்சேங்க அமுதா..

sathishsangkavi.blogspot.com said...

Wav Super....

sakthi said...

ஒரு நொடியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்ங்கறீங்க

நன்று அமுதா

Chitra said...

உண்மை! வாழ்க்கை தத்துவங்கள், அருமை!

Unknown said...

நாம சாக்கிரதையாக இருந்தால் இருட்டில்லாமல் இனிப்போடு

இருக்கலாம் ...

தமிழ் said...

அற்புதம்

இருக்கும் நிமிடத்தை
இனிமை ஆக்குவோம்.

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

ஹேமா said...

சின்னதா அழகாச் சொல்லியிருக்கீங்க அமுதா.

ராமலக்ஷ்மி said...

இருக்கும் நொடிகளை இனிப்பாக்குவதும் இருட்டாக்குவதும் நம் கையில்தான். அழகான கவிதை அமுதா.

வால்பையன் said...

கவிதை அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு! அது தான் கவிதையின் நோக்கமாக இருந்தால் கவிதை நன்று!