என் மேகம் ???

Sunday, March 8, 2009

மகளிர் தின வாழ்த்துகள்

பெண்ணின் பெருமையைப்
பலரும் பாடிட
மகுடம் சூடிய மகளிரை
மகிழ்ந்து வாழ்த்திடும் மனம்

பெண் என்பதாலேயே
மண்புழுவாகத் துடிப்பவரும்
இருக்கின்றார்...
அவர்களுக்கும் துடிக்கிறது மனம்


என்னருமை சமூகமே!!!
தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்

மகளிர் தின வாழ்த்துகள்

15 comments:

நட்புடன் ஜமால் said...

மகளீர் தின வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

\\தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்\\

அருமையாக சொன்னீர்கள் ...

ராமலக்ஷ்மி said...

//சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்//

அருமை.

மகளிர்தின நல்வாழ்த்துக்கள் அமுதா!

அமுதா said...

நன்றி ஜமால், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்

நன்றி மேடம். உங்களுக்கும் எனது வாழ்த்துகள்

ஆதவா said...

///தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்////

அருமையான வரிகள்.... பெண்களும் ஆண்களும் சமம்.... இதில் யாரும் யாரையும் தூக்கி வைக்கவேண்டாம்..

மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி!!!

அமுதா said...

நன்றி ஆதவா...

Swarnarekha said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க அமுதா!!

அதுவும் short and sweetஆ!!!!!

அமுதா said...

நன்றி SwarnaRekha.

அபுஅஃப்ஸர் said...

//என்னருமை சமூகமே!!!
தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்
//

நல்ல வரிகள்

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

சந்தனமுல்லை said...

:-)

கணினி தேசம் said...

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்!

பாச மலர் said...

மகளிர் தினத்தில் நலல்தொரு செய்தி.வாழ்த்துகள்

anbudan vaalu said...

\\தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்\\

சமத்துவமே பெண் சுதந்திரம்.நல்ல வரிகள்...மகளிர் தின வாழ்த்துக்கள்

திகழ்மிளிர் said...

மகளீர் தின வாழ்த்துகள்

/
என்னருமை சமூகமே!!!
தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்
/

அருமை