என் மேகம் ???

Wednesday, June 15, 2011

தொலையும் சில மணித்துளிகள்....

தோழியுடன் அளவளாவும்
வேளையில்
குடும்பப் பொறுப்பொன்று...

பிள்ளைக்கு அமுதூட்டும்
நேரத்தில்
அலுவலகப் பணியொன்று...

குடும்பத்துடன் இருக்கும்
நாளொன்றில்
எதிர்பாரா நிகழ்வொன்று...

சோம்பலை இரசிக்கும்
விடுமுறையில்
வீட்டுப் பொறுப்பொன்று...

தொலைந்து கொண்டே
இருக்கும்
சில மணித்துளிகள்...

தேடிக் கொண்டே
இருக்கிறேன்
தொலைந்து கொண்டே...

8 comments:

மதுரை சரவணன் said...

nalla thedal... vaalththukkal

ராமலக்ஷ்மி said...

//தொலைந்து கொண்டே
இருக்கும்
சில மணித்துளிகள்...

தேடிக் கொண்டே
இருக்கிறேன்
தொலைந்து கொண்டே...//

அதேதான்.. நாங்களும். அருமை அமுதா.

sathishsangkavi.blogspot.com said...

Nice Wordings....

Anonymous said...

vazhkaiyil ezhapukkalil ithuvum ondru...

Deepa said...

நல்லா இருக்கு அமுதா

"உழவன்" "Uzhavan" said...

கடைசிவரிதான் கவிதையே..

Unknown said...

அற்பதமான வரிகள்

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் தொலையும் சில மணித்துளிகள்...."தான்.