என் மேகம் ???

Friday, October 15, 2010

ஏதோ ஒன்றுக்காக...

சிக்னலில் தினம்
கடந்து செல்கிறார்கள்
அவனோ... அவளோ...

ஒளிரும் பந்து
மென் பொம்மை
அசைந்தாடும் பூ

என்று...

மாறிக் கொண்டே
இருக்கும்
விற்பனைப் பொருட்கள்

மாறவே மாறாத
வயிற்றுப் பசிக்காக...

11 comments:

தமிழ் அமுதன் said...

///மாறிக் கொண்டே
இருக்கும்
விற்பனைப் பொருட்கள்

மாறவே மாறாத
வயிற்றுப் பசிக்காக.///

அருமை..!

ராமலக்ஷ்மி said...

//மாறிக் கொண்டே
இருக்கும்
விற்பனைப் பொருட்கள்

மாறவே மாறாத
வயிற்றுப் பசிக்காக...//

வலியை வலிமையாய் ஒலிக்கும் வரிகள்!

நன்று அமுதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாறவே மாறாத
வயிற்றுப் பசி ன்னு முடிங்களேன்..

நித்தம் கிடைக்கும் சோகக்காட்சி.. :(

Chitra said...

எதார்த்தம்.

எஸ்.கே said...

அழகு! அருமை!

Unknown said...

எப்படிங்க இது

திடீர்ன்னு வர்றீங்க

தடார்ன்னு அடிச்சிடறீங்க

“பசி”

பின்னோக்கி said...

சிக்னல் சிறுவர்/சிறுமியர்களை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள்.

சந்தனமுல்லை said...

:-(

mm...

சுந்தரா said...

அருமை!

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ..

தமிழ் said...

வலிக்கிறது