என் மேகம் ???

Monday, September 27, 2010

பெரியவர்கள்

குழந்தைகளின் கனவை
விற்று
போர் புரிந்தனர்

கனவு தொலைத்தவர்களை
மிரட்டி
சிரிக்க வைத்தனர்

சிரிப்பைக் களவாடி
வேஷம்
போடத் துவங்கினர்

தொலைத்த சிரிப்பையும்
கலைத்த கனவையும்
மீட்டுத் தருவதாக...

3 comments:

ராமலக்ஷ்மி said...

கனமாய் ஒரு கவிதை. மிக நன்று அமுதா.

சந்தனமுல்லை said...

Wonderful Amudha!!

Unknown said...

வேஷம் போடுபவர்கள் ...