என் மேகம் ???

Wednesday, June 30, 2010

கனவு கலைப்பு

தேவதைகளின் நட்பு
உல்லாச பயணம்
ஐஸ்கிரீம் தீவு..

ஏதோ ஒன்று...
கலைந்து தான் போகிறது

பள்ளி செல்ல
மகளின்
துயில் கலைக்கும் வேளையில்...

10 comments:

தீஷு said...

உண்மையாக‌வே க‌லைந்து தான் போகிற‌து.. க‌விதை நன்றாக‌ இருந்த‌து அமுதா..

Karthick Chidambaram said...

arumayaana pathivu

Geetha Lakshmi said...

வணக்கம் அமுதா. அழகான கவிதை.

Geetha Lakshmi said...
This comment has been removed by the author.
பின்னோக்கி said...

EXCELLENT !! கவிதைகள் உங்களுக்கு இயல்பாக வருகிறது. மனதைத் தொடுகிறது. இது போல அடிக்கடி எழுதுங்கள்.

Deepa said...

Very nice!

சந்தனமுல்லை said...

:-)

ராமலக்ஷ்மி said...

அருமை அமுதா. உண்மைதான்:)!

வழிப்போக்கன் said...

அடடா! அருமைங்க

ஹேமா said...

கனவு கலைக்கும் உங்களைப்போல அம்மாக்களை என்ன செய்யலாம் அமுதா.குழந்தை சொன்னாளா !