tag:blogger.com,1999:blog-7036296438750163298.post7109575136032189438..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: பாட்டியின் நினைவுகள்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-21502085998114640182008-12-09T21:12:00.000+05:302008-12-09T21:12:00.000+05:30அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர்...அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர் அதற்கு... வெற்றிலை இடிப்பார்களே...)

ஒள்ளு (அ) ஒல்லு என்பது ஞாபகம்ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-54036257774295250922008-12-09T10:41:00.000+05:302008-12-09T10:41:00.000+05:30பாட்டிகள்-ன்னாலே சுவாரசியம் தானே!பாட்டிகள்-ன்னாலே சுவாரசியம் தானே!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-7497905218505685972008-12-08T19:20:00.000+05:302008-12-08T19:20:00.000+05:30கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் ...கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது. அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!
தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-5236518220794654342008-12-07T20:25:00.000+05:302008-12-07T20:25:00.000+05:30good, will be useful when u become paatti yourself...good, will be useful when u become paatti yourself.
Your grand children will be lucky.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19666641580468554692008-12-05T18:17:00.000+05:302008-12-05T18:17:00.000+05:30//என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான்.//உண்மை அமுதா. ...//என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான்.//

உண்மை அமுதா. அவர்கள் நமக்குப் பல விஷயங்களில் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார்கள். இரு வருடங்களுக்கு முன் தனது 88 வயதில் காலமான் என் (அம்மாவின் அம்மா) ஆச்சியிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84048667467859764822008-12-05T17:30:00.000+05:302008-12-05T17:30:00.000+05:30//அமுதா said... @முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சு...//அமுதா said...
@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!*/

அதானே....

தங்கச்சி பாஸுங்களெல்லாம் ஒரே மாதிரி டெரராத்தான் திங்க் பண்றாங்க பாவம் அந்த அப்பாவிகள் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-39612356161719668362008-12-05T16:14:00.000+05:302008-12-05T16:14:00.000+05:30அழகான நினைவுகள்..!//அமுதா said... @முல்லை /*அதானே....அழகான நினைவுகள்..!

//அமுதா said...
@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!*/

அதானே....

இதத்தான் அப்பவே பெரியவங்க சொல்லியிருக்காங்க..

சொந்த செலவில் சூனியமுன்னு :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-41644054400675479332008-12-05T15:42:00.000+05:302008-12-05T15:42:00.000+05:30மண்பாண்ட சமையல் நல்லாத்தான் இருக்கும் இப்போகூட வீட...மண்பாண்ட சமையல் நல்லாத்தான் இருக்கும்

இப்போகூட வீட்டுல மீன் குழம்புன்னா

மண்சட்டி தான்!

அப்புறம் அந்த வெற்றிலை இடிக்கும் கருவி!!

வெற்றிலை ஏன் இடிக்கணும் பாக்குதான் இடிப்பாங்க!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-85372299973692759762008-12-05T15:35:00.000+05:302008-12-05T15:35:00.000+05:30@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தா...@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!*/

அதானே....அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-45773472169931374362008-12-05T15:11:00.000+05:302008-12-05T15:11:00.000+05:30:-)@ ஜமால்//மண் பாத்திர சமையலே ஒரு சுவை தாங்கஇந்த ...:-)

@ ஜமால்

//மண் பாத்திர சமையலே ஒரு சுவை தாங்க

இந்த காலத்து தங்கமணிகளுக்கு எங்க புரியுது. ஹும் ...//

அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-34026486211220175662008-12-05T14:40:00.000+05:302008-12-05T14:40:00.000+05:30\\கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள...\\கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது\\

மண் பாத்திர சமையலே ஒரு சுவை தாங்க

இந்த காலத்து தங்கமணிகளுக்கு எங்க புரியுது. ஹும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-45031063154241736492008-12-05T14:29:00.000+05:302008-12-05T14:29:00.000+05:30சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை ம...சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை மயக்குகின்றன.

உண்மைதான்.
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதேஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-28314459323754712008-12-05T14:25:00.000+05:302008-12-05T14:25:00.000+05:30நாந்தாங்கோ 1stமிச்சம் படிச்சிட்டு வந்து ...நாந்தாங்கோ 1st

மிச்சம் படிச்சிட்டு வந்து ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com