tag:blogger.com,1999:blog-7036296438750163298.post3853289866761598934..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: இன்று என்பது பரிசுஅமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-44567717395409832192008-11-20T18:30:00.000+05:302008-11-20T18:30:00.000+05:30நான் உங்ககிட்ட இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.இனி...நான் உங்ககிட்ட இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.
இனிமே உங்க மக கிட்ட இருந்தும் நிறய கத்துக்கனும் போல இருக்கே.

இததான் நானும் சொல்லனும்னு
நெனச்சேன்!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-314369093154621602008-11-20T16:29:00.000+05:302008-11-20T16:29:00.000+05:30குழந்தைகளுக்கு இருக்கும் தைரியம் நம்க்கு இல்லையோ எ...குழந்தைகளுக்கு இருக்கும் தைரியம் நம்க்கு இல்லையோ என தோன்றுகிறது..

நம்ம வீட்டிலும் இது போலத்தான்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-73005908725634472962008-11-20T16:26:00.000+05:302008-11-20T16:26:00.000+05:30நன்றி சூர்யாநன்றி சூர்யாஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84929498257098274072008-11-20T15:17:00.000+05:302008-11-20T15:17:00.000+05:30The Great Guru Osho Says: Forget the Past Live in ...The Great Guru Osho Says:

Forget the Past

Live in the Present

Welcome the Futurebutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-16595441828515651232008-11-20T14:58:00.000+05:302008-11-20T14:58:00.000+05:30நன்றி அமித்து அம்மா...அமித்து என்ன சொல்லிக் கொடுக்...நன்றி அமித்து அம்மா...அமித்து என்ன சொல்லிக் கொடுக்கிறாள்-னு சொல்லுங்க...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-82592075010436171172008-11-20T13:21:00.000+05:302008-11-20T13:21:00.000+05:30நான் உங்ககிட்ட இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.இனி...நான் உங்ககிட்ட இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.
இனிமே உங்க மக கிட்ட இருந்தும் நிறய கத்துக்கனும் போல இருக்கே.

இன்று என்பது பரிசு

வாஸ்தவம் தான்.
யாராவது சொன்னாத்தான் உரைக்குது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-54761762719783739022008-11-20T13:05:00.000+05:302008-11-20T13:05:00.000+05:30வருகைக்க்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யாவருகைக்க்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யாஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-72044719517640851762008-11-20T11:31:00.000+05:302008-11-20T11:31:00.000+05:30குழந்தைகளிடமும், சிறார்களிடமும் நாம் கற்க வேண்டியத...குழந்தைகளிடமும், சிறார்களிடமும் நாம் கற்க வேண்டியது அதிகம். நமது பொறுமையின்மையால் பல சமயங்களில் அவர்களை நாம் சட்டை செய்யாது, கற்க மறுக்கிறோம். சகோதரி சந்தனமுல்லை போலவே நீங்களும் உங்கள் மகளின் ஒவ்வொரு தருணத்தையும் கவனித்து, மகிழ்வது பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-8473056174313071462008-11-20T11:03:00.000+05:302008-11-20T11:03:00.000+05:30நன்றி ரம்யா. /* அருமையான மகள் */ உண்மை தான். பல நே...நன்றி ரம்யா. /* அருமையான மகள் */ உண்மை தான். பல நேரங்களில் அவளது maturity என்னைத் திகைக்க வைக்கின்றது...ஆசிகளுக்கு நன்றி ரம்யா.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-69493284489736014042008-11-20T11:02:00.000+05:302008-11-20T11:02:00.000+05:30நன்றி பிரேம்குமார்நன்றி முல்லைநன்றி முத்துலெட்சுமி...நன்றி பிரேம்குமார்
நன்றி முல்லை
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி & இராமலஷ்மி மேடம். குழந்தைகள் கடவுள் கொடுத்த பரிசு தான். /* கடவுளுக்கு நான் படைத்த மலர்களை பூமாலையாக்கி எனக்கே தந்தார்...நீ பிறந்தாய் */அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-22603477605008015722008-11-20T08:02:00.000+05:302008-11-20T08:02:00.000+05:30//மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர...//

மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர்த்து விட்டு போனாள் "நேற்று என்பது வரலாறு, நாளை என்பது புதிர், இன்று என்பது பரிசு... பரிசை அனுபவி" (Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

ஆருமையான மகள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறாள்.

இச்செயல் தந்தைக்கே முருகன் உபதேசம் செய்ததை நினைவு படுத்துகிறது. RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-182794062616784992008-11-20T07:57:00.000+05:302008-11-20T07:57:00.000+05:30மீ த பிரஸ்ட்ரம்யாமீ த பிரஸ்ட்

ரம்யாRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-47410059972751684362008-11-20T06:05:00.000+05:302008-11-20T06:05:00.000+05:30"இன்று என்பது பரிசு”அழகாக விளக்கியிருக்கிறாள் மகள்..."இன்று என்பது பரிசு”
அழகாக விளக்கியிருக்கிறாள் மகள்.
அந்த புரிதல் அறிவு அவளுக்கு
கடவுள் தந்த பரிசு. அவள் உங்களுக்கு
கடவுள் தந்த பரிசு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-34965918172118874892008-11-19T22:30:00.000+05:302008-11-19T22:30:00.000+05:30//(Yesterday is a history, Tomorrow is a mystery, ...//(Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

உண்மைதானே??

உண்மையே தான் :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-91345684313477270132008-11-19T22:11:00.000+05:302008-11-19T22:11:00.000+05:30ஆகா அற்புதம்.. இன்று என்பதும் பரிசு தான்.. குழந்தை...ஆகா அற்புதம்.. இன்று என்பதும் பரிசு தான்.. குழந்தைகளும் நம் பரிசு தான். அனுபவியுங்கள்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com