tag:blogger.com,1999:blog-7036296438750163298.post3817739283606780384..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: பானகம்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-86910078872985631042010-04-25T21:47:08.201+05:302010-04-25T21:47:08.201+05:30பானகம் குடிக்க அருமையான பானம்.பானகம் குடிக்க அருமையான பானம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-52966695215002977222010-04-24T22:43:19.446+05:302010-04-24T22:43:19.446+05:30பானகம், இங்கே பானக்காரம் என்று சொல்வார்கள். பொடியா...பானகம், இங்கே பானக்காரம் என்று சொல்வார்கள். பொடியாக வெட்டிய இஞ்சி, சீரகமும் சேர்ப்பார்கள். உடம்புக்கும் நல்லது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-20623715830245802322010-04-24T17:30:49.425+05:302010-04-24T17:30:49.425+05:30பானகம் நம் சாய்ஸ்
நன்னாரி ஏனோ பிடிப்பதில்லைபானகம் நம் சாய்ஸ்

நன்னாரி ஏனோ பிடிப்பதில்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-29156308698213182042010-04-24T15:06:25.529+05:302010-04-24T15:06:25.529+05:30//. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான்...//. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான் கால்கள் ஓடும்//

நானும் அப்படித்தான். இப்பபோதும் ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது, கோவில்பட்டியில் ஒரு நன்னாரி பாட்டில் வாங்கி வந்திடுவேன் :-)

பானகம் (பானக்காரம் என்று நாங்கள் சொல்வோம்) வெயிலுக்கு ஏற்ற பானமும் கூட"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-12011470382100371562010-04-23T17:28:26.181+05:302010-04-23T17:28:26.181+05:30Could not forget Nannari sarbath with a straw.Could not forget Nannari sarbath with a straw.Unknownhttps://www.blogger.com/profile/12444922950411656173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-63687388866225960622010-04-23T16:45:54.644+05:302010-04-23T16:45:54.644+05:30என் சாய்ஸ் நன்னாரியும்,பவண்டோவும்...என் சாய்ஸ் நன்னாரியும்,பவண்டோவும்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-21536846384961862152010-04-23T16:43:23.765+05:302010-04-23T16:43:23.765+05:30எத்தனை குளிர்பானங்கள் வந்தாலும் நாவில் நிற்கும் பா...எத்தனை குளிர்பானங்கள் வந்தாலும் நாவில் நிற்கும் பானகத்தின் ருசி தனிதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-90808474124345093192010-04-23T15:28:16.358+05:302010-04-23T15:28:16.358+05:30ஞாபகப்படுத்திட்டீங்க ....ஐ லவ் யூ ரஸ்னா! :-)ஞாபகப்படுத்திட்டீங்க ....ஐ லவ் யூ ரஸ்னா! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-92026322675837774832010-04-23T15:11:38.120+05:302010-04-23T15:11:38.120+05:30மிராண்டா, கோக், பெப்ஸி போன்றவற்றிற்கு இப்பவும் வீட...மிராண்டா, கோக், பெப்ஸி போன்றவற்றிற்கு இப்பவும் வீட்டில் தடை போட்டிருக்கேன்.அதனால் மற்ற விஷயங்கள்தான் கோடையின் வெப்பத்துக்கு. பானகம் அதுவும் எலுமிச்சம்பழம் பிழிந்து, சுக்குப்பொடி சேர்த்திருந்தா சூப்பரா இருக்கும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-10476775485224763072010-04-23T15:07:39.041+05:302010-04-23T15:07:39.041+05:30பானகம் நன்னாரி சர்பத் எனக்கும் பிடித்தமானவை:)! ருச...பானகம் நன்னாரி சர்பத் எனக்கும் பிடித்தமானவை:)! ருசித்ததை ரசித்து எழுதி ருசிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-82671002638883865952010-04-23T13:10:19.383+05:302010-04-23T13:10:19.383+05:30பானகத்துக்கும் நன்னாரி சர்பத்துக்கும் நடுவில நீர்...பானகத்துக்கும் நன்னாரி சர்பத்துக்கும் நடுவில நீர் மோரெல்லாம் டேஸ்டியது கிடையாதா?

சரியாக சித்திரை கோவில் விசேஷ டைம்ல விளையாடி விளையாடி களைத்துப்போன கையோடு ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் டம்ளர்களில் தண்ணீர் அதிகம் கலந்த கருவேப்பில்லை உப்பு பின்னே கடுகு எல்லாம் போட்ட நீர் மோர் மொண்டு மொண்டு குடிச்சு மல்லாந்து கிடப்போமாக்கும் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-77537928304835855282010-04-23T12:53:39.573+05:302010-04-23T12:53:39.573+05:30தோசா காலிங் எங்க இருக்கு?? எங்கயோ பார்த்த ஞாபகம்.....தோசா காலிங் எங்க இருக்கு?? எங்கயோ பார்த்த ஞாபகம்..சட்டென்று நினைவில் வரவில்லை.!எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com