tag:blogger.com,1999:blog-7036296438750163298.post3465453207420049898..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: வண்ண வண்ண பொம்மைதான்...அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-9362773314985377442008-12-17T05:19:00.000+05:302008-12-17T05:19:00.000+05:30//குழந்தைகளை வளர்ப்பதென்பது நம் பால்யத்தை நாமே திர...//குழந்தைகளை வளர்ப்பதென்பது நம் பால்யத்தை நாமே திரும்ப வாழ்வது போல. நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. பாடமும் கற்றுக் கொள்ளலாம்.//

அட எப்படிங்க இப்படியெல்லாம்!ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-87544090230680977462008-12-16T14:57:00.000+05:302008-12-16T14:57:00.000+05:30//இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால்//ஆம...//இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால்//

ஆமாம்:), இருவர் செயலையும் ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-76806984249310276022008-12-16T11:34:00.000+05:302008-12-16T11:34:00.000+05:30குழந்தைகளை வளர்ப்பதென்பது நம் பால்யத்தை நாமே திரும...குழந்தைகளை வளர்ப்பதென்பது நம் பால்யத்தை நாமே திரும்ப வாழ்வது போல. நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. பாடமும் கற்றுக் கொள்ளலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-55428647254246462352008-12-15T21:58:00.000+05:302008-12-15T21:58:00.000+05:30எங்க அப்பாட்ட ஒண்ணாங்கிளாஸ்லருந்து கார் [உண்மையான...எங்க அப்பாட்ட ஒண்ணாங்கிளாஸ்லருந்து கார் [உண்மையான] வேணும் கேட்டுட்டே இருந்தேன்..

நாலு அஞ்சு படிக்கும்போது டிவிஎஸ் கேட்டேன்

முடியாது சொல்லிட்டே இருந்தார் ஒன்பது படிக்கும்போது சைக்கிள்கேட்டேன்

உடனே வாங்கி கொடுத்தார்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-18209932483630994682008-12-15T21:54:00.000+05:302008-12-15T21:54:00.000+05:30//புதுகைத் தென்றல் said... இருவரின் செயலும் பாரட்ட...//புதுகைத் தென்றல் said...
இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. //
இதுதாங்க உண்மையான பரிசு.

வாழ்த்துக்கள்

ரிப்பீட்டே :-)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-13327502841692865062008-12-15T21:37:00.000+05:302008-12-15T21:37:00.000+05:30//பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம்,/சம...//பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம்,/

சமீபத்தில நான் சென்னை வந்தப்போ, மோக்சாவில் 15 நிமிடத்தில் இரண்டு புடவை எடுத்தேன்(தங்கமணி வரவில்லை என்பதை கவனத்திக் கொள்க)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-76510222626384225872008-12-15T21:35:00.000+05:302008-12-15T21:35:00.000+05:30பாராட்டுக்கள்.அடிக்கடி குழந்தைகள் செயவதை பகிருங்கள...பாராட்டுக்கள்.அடிக்கடி குழந்தைகள் செயவதை பகிருங்கள்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-53656003087287877362008-12-15T21:08:00.000+05:302008-12-15T21:08:00.000+05:30//இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பா...//இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. //

இருவரின் செயலும் பாராட்டுத்தற்குரியது தான்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-46258379110836975462008-12-15T19:25:00.000+05:302008-12-15T19:25:00.000+05:30/*உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.../*உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு*/
வாங்க வாங்க... ஒரு பதிவர் சந்திப்பு குட்டீஸோட பண்ணிறலாம் :-)அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-40899971935950482742008-12-15T17:59:00.000+05:302008-12-15T17:59:00.000+05:30//அமிர்தவர்ஷினி அம்மா said... உங்க சின்ன பொண்ணை இப...//அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.

அ.அம்மா.அக்கா போறப்ப என்னியம் கூட்டிக்கிட்டு போகணும்

மீ டூ ஆசை டூ மீட் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-62617829703621424252008-12-15T17:06:00.000+05:302008-12-15T17:06:00.000+05:30இருவரின் செயலும் ''பாராட்டுக்குரியதாக இருந்ததால்'...இருவரின் செயலும் ''பாராட்டுக்குரியதாக இருந்ததால்'' பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.

சூப்பர்!

//பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம்//

;;;;))))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19178921168402949872008-12-15T15:25:00.000+05:302008-12-15T15:25:00.000+05:30உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.ப...உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.

பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம், பீரோவுக்குள்ள புதுசு தூங்கினாலும்.
ஆனா, உங்க சின்னப்பொண்ணு பொம்மைகளுக்கு சலனப் படவேண்டிய வயசு, ஆனா.........

ம்ஹீம் கத்துக்கனுங்க நாமெல்லாம் இந்தத் தலைமுறையிடமிருந்து நெறைய. நாம என்னவோ நெனச்சுக்குறோம் அவங்களுக்கு சொல்லிக் கொடுப்பதாய்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-5374445048913980282008-12-15T15:00:00.000+05:302008-12-15T15:00:00.000+05:30இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாரா...இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. //
இதுதாங்க உண்மையான பரிசு.

வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-56502487358279824622008-12-15T14:52:00.000+05:302008-12-15T14:52:00.000+05:30\\இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பா...\\இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.\\

உங்கள் செல்வங்களின் செயல் எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-83248425280292483172008-12-15T14:49:00.000+05:302008-12-15T14:49:00.000+05:30\\நான் இல்லாத பொழுதும், அவள் டி.விக்கான விதிமுறைகள...\\நான் இல்லாத பொழுதும், அவள் டி.விக்கான விதிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல விஷயம். \\

ம்ம்ம் ... நல்ல ஆரோக்கியம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com