tag:blogger.com,1999:blog-7036296438750163298.post3331337229913162678..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: டாம் அண்ட் ஜெர்ரிஅமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-86098287780705149372008-10-07T23:25:00.000+05:302008-10-07T23:25:00.000+05:30//ராமலக்ஷ்மி said...அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!ட...//ராமலக்ஷ்மி said...
அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!
டாம் அன்ட் ஜெர்ரியாவே இருந்துட்டுப் போட்டும். ஆனா ஒருத்தருக்கு ஒண்ணுன்னா 'டாண்'னு பக்கத்தில இருந்து பாத்துக்கற பாசத்துக்கு முன்னால இந்த ஜாலி சண்டையெல்லாம் சும்மா வேஷம்:)!

ராமலஷ்மி அக்கா சொல்றதுதான் கரீக்ட் எம்புட்டு சண்டை போட்டிருப்பாங்க :))))) - நானும் கூடத்தான் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-72161700095398587082008-10-07T23:24:00.000+05:302008-10-07T23:24:00.000+05:30//நிலா said...இத படிச்சா எனக்கும் தங்கச்சி பாப்பா ...//நிலா said...
இத படிச்சா எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்ன்னு தோணுது :)

அடி ஆத்தி!!!!

(டைப்ரைட்டரு ரைட்டா எழுதின மாத்ரி தெரியலயே???)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-23449130164125793272008-10-07T17:30:00.000+05:302008-10-07T17:30:00.000+05:30படிக்கும் போது ஏனோ தெரியலை கண்ணு கொஞ்சம் கலங்கிடிச...படிக்கும் போது ஏனோ தெரியலை கண்ணு கொஞ்சம் கலங்கிடிச்சு.

:-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-56462610088960733382008-10-07T11:39:00.000+05:302008-10-07T11:39:00.000+05:30:)) எல்லார் வீட்டுலேயும் ஒரு டாம் & ஜெர்ரி உண்...:)) எல்லார் வீட்டுலேயும் ஒரு டாம் & ஜெர்ரி உண்டு :))..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-3177699548762571042008-10-06T15:04:00.000+05:302008-10-06T15:04:00.000+05:30இத படிச்சா எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்ன்னு தோண...இத படிச்சா எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்ன்னு தோணுது :)நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-22775133144881486922008-10-06T14:00:00.000+05:302008-10-06T14:00:00.000+05:30நன்றி amirdhavarshini ammaநன்றி amirdhavarshini ammaஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-38142743478511301262008-10-06T12:58:00.000+05:302008-10-06T12:58:00.000+05:30குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுசெய்த குற்றங்...குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

செய்த குற்றங்களை மறந்துவிடும் மனதால் ஒன்று.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-9312921001903665692008-10-06T12:00:00.000+05:302008-10-06T12:00:00.000+05:30நன்றி ஜீவன்நன்றி ஜீவன்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-3111730412866691862008-10-03T15:31:00.000+05:302008-10-03T15:31:00.000+05:30எல்லாம் இனிமை !எல்லாம் இனிமை !தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-42803665197858544502008-10-01T14:05:00.000+05:302008-10-01T14:05:00.000+05:30வருகைக்கு நன்றி சரவணகுமரன்...நன்றி புதுகை தென்றல்....வருகைக்கு நன்றி சரவணகுமரன்...

நன்றி புதுகை தென்றல். நிறைய பேர் வீட்ல டாம் & ஜெர்ரியாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி நான் ஸ்டாப் கொண்டாட்டம்தான்.

(முதல்) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி little life...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-14005989092976963582008-10-01T00:03:00.000+05:302008-10-01T00:03:00.000+05:30நல்லா எழுதுறீங்க அமுதா. நானும் என் தங்கையும் எப்பவ...நல்லா எழுதுறீங்க அமுதா. நானும் என் தங்கையும் எப்பவுமே சண்டை தான் போட்டுக் கொண்டுயிருப்போம். ஆனால் எங்கள் இருவரில் யாருக்கேனும் ஏதாவது பிரச்சனை என்றால் எங்கள் இருவராலும் தாங்கிக் கொள்ள முடியாது.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-58415628849574347422008-09-30T21:05:00.000+05:302008-09-30T21:05:00.000+05:30என் பசங்களுக்குத் தான் டாம் அண்ட் ஜெர்ரின்னு பேரு ...என் பசங்களுக்குத் தான் டாம் அண்ட் ஜெர்ரின்னு பேரு வெச்சிருக்கேன்.

அங்கயும் டாம் அண்ட் ஜெர்ரியா? வாழ்த்துக்கள்.

டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி இருந்தா நமக்குத்தான் நான் ஸ்டாப் கொண்டாட்டம். நடக்கட்டும். நடக்கட்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-40154416663153639722008-09-30T17:01:00.000+05:302008-09-30T17:01:00.000+05:30:-):-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-89991688112299924152008-09-30T16:41:00.000+05:302008-09-30T16:41:00.000+05:30வருகைக்கு நன்றி முல்லை./*அதுதாங்க குழந்தைகள் உலகம்...வருகைக்கு நன்றி முல்லை.

/*அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!

நன்றி இராமலஷ்மி மேடம். அவங்க உலகம் ரொம்ப இனிமையா இருக்கு, அழுத அடுத்த நொடி சிரித்து என்று மகிழ்ச்சிக்கான அத்தனை பாடங்களையும் அவங்க கிட்ட இருந்து கத்துக்கலாம் போல...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-91511146704829599032008-09-30T15:38:00.000+05:302008-09-30T15:38:00.000+05:30அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!டாம் அன்ட் ஜெர்ரியாவே...அதுதாங்க குழந்தைகள் உலகம்:))!
டாம் அன்ட் ஜெர்ரியாவே இருந்துட்டுப் போட்டும். ஆனா ஒருத்தருக்கு ஒண்ணுன்னா 'டாண்'னு பக்கத்தில இருந்து பாத்துக்கற பாசத்துக்கு முன்னால இந்த ஜாலி சண்டையெல்லாம் சும்மா வேஷம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-34413136092975024842008-09-30T15:25:00.000+05:302008-09-30T15:25:00.000+05:30:-))):-)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com