tag:blogger.com,1999:blog-7036296438750163298.post2824773025555267112..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: ஒரு நாள் நானும்...அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-41128110014671398202009-05-28T20:52:56.349+05:302009-05-28T20:52:56.349+05:30"நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து |
உண்மையான..."நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து |

உண்மையான வரி.
நல்லப் பதிவு.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-90894322618107410252009-05-28T14:40:48.781+05:302009-05-28T14:40:48.781+05:30ஆஹா.. இது நம் ஒவ்வொருவரின் அனுபவம். அனைவரின் ஆசையு...ஆஹா.. இது நம் ஒவ்வொருவரின் அனுபவம். அனைவரின் ஆசையும் கைகூடட்டும்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-89314805655714404162009-05-27T21:03:38.810+05:302009-05-27T21:03:38.810+05:30//இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் ...//இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?)///

பதிவு செய்யுங்கள்

சிறுப்பிள்ளைத்தனமாக சொன்னதாக இருந்தாலும் கூட வாழ்க்கை புரிபட ஆரம்பிக்கும் வயதில் - சாதிக்கமுடியும் என்ற நினைப்பு வரும் வயதில் - நிறைய ஊக்கம் கொடுக்கவும் உதவும் எனர்ஜி டானிக்காக மாற உதவும் ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-3835987693619774302009-05-27T17:13:56.620+05:302009-05-27T17:13:56.620+05:30கொஞ்சம் சிந்திக்க வைத்த பதிவு இது.
நானும் பல முறை...கொஞ்சம் சிந்திக்க வைத்த பதிவு இது.

நானும் பல முறை இலட்சியங்களை மாற்றியமைத்திருக்கிறேன்.

நினைச்சது ஒன்னு..நடந்தது ஒன்னு...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-23866666602997069042009-05-27T13:47:20.456+05:302009-05-27T13:47:20.456+05:30//"நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து , நீ ஆக ந...//"நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து , நீ ஆக நாங்கள் உதவுவோம்"//

அழகாக சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-25602292019968062002009-05-27T13:26:24.199+05:302009-05-27T13:26:24.199+05:30பார்க்கத்தானே போறீங்க, படிக்கத்தானே போறோம் நாங்க அ...பார்க்கத்தானே போறீங்க, படிக்கத்தானே போறோம் நாங்க அந்தப் பதிவையும்//

மனமார ஆமோதிக்கறேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-68412737462916894562009-05-27T13:25:56.922+05:302009-05-27T13:25:56.922+05:30//க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. ...//க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.//

:-)) ரசித்தேன்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-75007730993418863632009-05-27T13:10:21.491+05:302009-05-27T13:10:21.491+05:30//இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் ...//இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? //

கண்டிப்பாக வெட்கமாக இருக்கும் அமுதா. நான் என் ரூம் கதவில் நான் வாங்க நினைக்கும் டிகிரிகளை எழுதி வைத்திருந்தேன். அதில் ஒன்று கூட வாங்கவில்லை. அந்த கதவை இன்று பார்த்தாலும் ஒரு சிறு புன்னகை வரும்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-49415242781280849392009-05-27T12:26:17.908+05:302009-05-27T12:26:17.908+05:30\\அவளும் அவள் தோழியும் டாக்டர் ஆகிறார்களாம\\
ஆரோக...\\அவளும் அவள் தோழியும் டாக்டர் ஆகிறார்களாம\\

ஆரோக்கியம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-68941005383204046272009-05-27T12:02:50.568+05:302009-05-27T12:02:50.568+05:30இலக்கை
இப்பொழுதே
இதயத்தில் வைத்திருப்பது
இன்பத்தை ...இலக்கை
இப்பொழுதே
இதயத்தில் வைத்திருப்பது
இன்பத்தை அளிக்கிறதுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-25981269119709623152009-05-27T11:49:08.813+05:302009-05-27T11:49:08.813+05:30///க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை....///க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.////

ஹா.. ஹா ....நல்லாத்தான் யோசிகிறாங்க இந்த காலத்து புள்ளைங்க!!;;)))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-83348696792452685372009-05-27T11:35:40.687+05:302009-05-27T11:35:40.687+05:30இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என...இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?) //

ச்சே ச்சே கண்டிப்பா அப்படி சொல்ல வாய்ப்பிருக்காது அமுதா.

தங்களின் சிறுபிள்ளைத்த்னத்தை எண்ணி விரி விழித்து ஆச்சரியப்படுவார்கள் சிறு வெட்கத்தோடு.

பார்க்கத்தானே போறீங்க, படிக்கத்தானே போறோம் நாங்க அந்தப் அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com