tag:blogger.com,1999:blog-7036296438750163298.post1930545204184363491..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: உங்களுக்குத் தெரியுமா?அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-73014667792295051542009-08-29T12:34:49.482+05:302009-08-29T12:34:49.482+05:30வணக்கம் ,
தோழி ஒருவர் தனது பிறந்தநாளை ஏதேனும் ஒரு...வணக்கம் ,

தோழி ஒருவர் தனது பிறந்தநாளை ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் செலவிட
விரும்புகிறார் .
சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு இல்லத்தின் முகவரி தேவை...

மாற்று திறன் கொண்டோர் , வயதானவர்கள் இல்லம் , ஆதரவற்றோர் இல்லம் இப்படி
ஏதேனும் ஒன்று பற்றி கூறுங்களேன்...

நன்றி
நவீன்.சோநவீன்https://www.blogger.com/profile/13896922433513287965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-83896700731805115012009-02-02T15:52:00.000+05:302009-02-02T15:52:00.000+05:30நல்ல பதிவு. முடிந்தால் அவர்களுடைய முகவரி தரவும், உ...நல்ல பதிவு. முடிந்தால் அவர்களுடைய முகவரி தரவும், உதவ முயற்சிக்கிறோம். மேலும், இது போல சிறிய சுயவிளம்பரம் செய்யாத உண்மையான இல்லங்களுக்கே உதவ விரும்புகிறோம். விளம்பரம் செய்து உலகெங்கிலிருந்தும் பணம் வசுலிப்பவர்களின் நிலை உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே அல்லவா..Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-48297919882386317222008-12-31T11:07:00.000+05:302008-12-31T11:07:00.000+05:30/*ஏன் இப்படி சட்டதிட்டம் எனக் கருதாமல் அந்தந்த இல்.../*ஏன் இப்படி சட்டதிட்டம் எனக் கருதாமல் அந்தந்த இல்லங்கள் கடைப் பிடிக்கும் முறைகளை நாமும் மதித்து நடந்து அவர்களுக்கு உதவுதல் அவசியம்.*/
உண்மை மேடம்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-44575944974221199262008-12-30T17:52:00.000+05:302008-12-30T17:52:00.000+05:30நல்ல பதிவு அமுதா. எனக்குத் தெரிந்த இல்லம் ஒன்றில் ...நல்ல பதிவு அமுதா. எனக்குத் தெரிந்த இல்லம் ஒன்றில் சாப்பாடு நாமே செய்து எடுத்துப் போக விடுவார்கள். விரும்புவர்களை பரிமாறவும் அனுமதிப்பார்கள். சாப்பாடை விடவும் உதவ நினைப்பவர்களை அந்தந்த சீசன் பழங்களை நிறைவா வாங்கிக் கொடுக்குமாறு வற்புறுத்துவார்கள் இல்லத் தலைவி. ஸ்வீட் போன்றவறை தவிர்க்கச் சொல்லுவார்கள். பழைய நோட்டுகள், உடைகளை சந்தோஷமாய் வாங்கிக் கொள்வார்கள். இன்னொரு இல்லத்திலோ பழைய உடைகள் பொருட்கள் ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-17652849266795231202008-12-30T11:53:00.000+05:302008-12-30T11:53:00.000+05:30// அதிரை ஜமால் said... அருமையான முயற்சி.//ரிப்ப...// அதிரை ஜமால் said...

அருமையான முயற்சி.//

ரிப்பீட்டு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-20578569515356807732008-12-30T10:40:00.000+05:302008-12-30T10:40:00.000+05:30தகவலுக்கு நன்றி ......தகவலுக்கு நன்றி ......Sumi Rajhttps://www.blogger.com/profile/07139599772149243715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-8537465634549231112008-12-29T22:07:00.000+05:302008-12-29T22:07:00.000+05:30எங்களுக்கு தெரியும் என்றாலும், சரியான தருணத்தில் ...எங்களுக்கு தெரியும் என்றாலும், சரியான தருணத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-14565745912340040502008-12-29T19:31:00.000+05:302008-12-29T19:31:00.000+05:30நல்ல செயல்! நாங்களும் இதுபோல முயற்சி பண்ணுறோம்!நல்ல செயல்! நாங்களும் இதுபோல முயற்சி பண்ணுறோம்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-81247880909381216252008-12-29T15:12:00.000+05:302008-12-29T15:12:00.000+05:30அருமையான முயற்சி.அருமையான முயற்சி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-4429639618238933222008-12-29T15:07:00.000+05:302008-12-29T15:07:00.000+05:30பார்ட்டி கூத்து என்று புத்தாண்டு இரவில் கும்மாளம் ...பார்ட்டி கூத்து என்று புத்தாண்டு இரவில் கும்மாளம் அடிப்பதை விட, இது போன்று நற்காரியங்கள் செய்து புத்தாண்டை வரவேற்பது சாலச் சிறந்தது.
நல்ல பதிவு அமுதா !!!!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-47489129081418214902008-12-29T15:06:00.000+05:302008-12-29T15:06:00.000+05:30\\"உங்களுக்குத் தெரியுமா?"\\சொன்னதானே தெரியும்.\\"உங்களுக்குத் தெரியுமா?"\\

சொன்னதானே தெரியும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com